'சிலை மேல் எழுத்து போல' இப்பழமொழி விளக்கும் பொருளைத் தேர்ந்தெடுக்க.
தெளிவாகத் தெரியாது
தெளிவாகத் தெரியும்
நிலைத்து நிற்கும்
நிலைத்து நிற்காது
விடை தெரியவில்லை
'சிலை மேல் எழுத்து போல' இப்பழமொழி விளக்கும் பொருளைத் தேர்ந்தெடுக்க.
ஒயிலாட்டத்தில் இரு வரிசையில் நின்று ஆடுகின்றனர். |
Answer | ||||||||
மாலதி மாலையைத் தொடுத்தாள். இது எவ்வகை வாக்கியம்? |
Answer | ||||||||
இலக்கணக் குறிப்பறிதல். |
Answer | ||||||||
பெயர்ச்சொற்களைப் பொருத்துக.
|
Answer | ||||||||
பொருத்தமற்ற பெயர்ச்சொற்களை எடுத்து எழுதுக. |
Answer | ||||||||
‘கேள்' என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க. |
Answer | ||||||||
‘தணிந்தது' என்ற சொல்லின் வேர்ச்சொல்லை எடுத்து எழுதுக. |
Answer | ||||||||
'தருக' என்ற சொல்லின் வேர்ச்சொல்லைக் கண்டறிந்து எழுதுக. |
Answer | ||||||||
'சோ' - ஓரெழுத்து ஒருமொழிக்கு உரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக. |
Answer | ||||||||
'மா' – என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்கு உரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக. |
Answer |