Easy Tutorial
For Competitive Exams

கூற்று 1 : சிலப்பதிகாரமும்,மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படுகின்றன.

கூற்று 2 : சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரண்டுமே 30 காதைகளைக் கொண்டுள்ளன.

கூற்று 1 மட்டும் சரி
கூற்று 2 மட்டும் சரி
கூற்று இரண்டும் சரி
கூற்று இரண்டும் தவறு
விடை தெரியவில்லை
Additional Questions

"வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்" - திருக்குறள் உணர்த்தும் கருத்து.

Answer

கூற்று 1 : ஏரெழுபது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று

கூற்று 2 :ஏரெழுபதைப் பாடியவர் கம்பர்

Answer

'யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்' என்று புகழ்ந்து கூறியவர் யார்?

Answer

'மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனின் கற்றோன் சிறப்புடையன்' - இப்பாடல் வரிகள் இடம்பெற்ற நூல்

Answer

பொருத்துக.

(a)மதியாதார் முற்றம்1. கூடுவது கோடிபெறும்
(b) உபசரிக்காதார் மனையில்2.மிதியாமை கோடிபெறும்
(c) குடிபிறந்தார் தம்மோடு3.சொன்ன சொல் தவறாமை கோடிபெறும்'
(d) கோடானு கோடி கொடுப்பினும்4. உண்ணாமை கோடிபெறும்

Answer

தேசிய நூலக நாளைத் தேர்வு செய்க.

Answer

இராமலிங்க அடிகள் சென்னை கந்தகோட்டத்து முருகப்பெருமானின் மீது பாடிய பாடலின் தொகுப்பு______நூலாகும்.

Answer

'ஞானப்பச்சிலை' என்று வள்ளலார் கூறும் மூலிகை எது?

Answer

'முந்நீர் வழக்கம் மகடூஉவொ டில்லை' என்று கூறும் நூல்

Answer

பண்டைக்காலத்துத் துறைமுக நகரங்கள் பற்றிக் கூறும் நூல்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us