தேசிய நூலக நாளைத் தேர்வு செய்க.
ஆகஸ்டு ஒன்பதாம் நாள்
ஆகஸ்டு பத்தொன்பதாம் நாள்
ஆகஸ்டு ஒன்றாம் நாள்
டிசம்பர் பதினைந்தாம் நாள்
விடை தெரியவில்லை
தேசிய நூலக நாளைத் தேர்வு செய்க.
இராமலிங்க அடிகள் சென்னை கந்தகோட்டத்து முருகப்பெருமானின் மீது பாடிய பாடலின் தொகுப்பு______நூலாகும். |
Answer |
'ஞானப்பச்சிலை' என்று வள்ளலார் கூறும் மூலிகை எது? |
Answer |
'முந்நீர் வழக்கம் மகடூஉவொ டில்லை' என்று கூறும் நூல் |
Answer |
பண்டைக்காலத்துத் துறைமுக நகரங்கள் பற்றிக் கூறும் நூல் |
Answer |
ஆற்றூர் பேச்சு வழக்கில்______என மருவியுள்ளது. |
Answer |
பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவர் |
Answer |
தமிழ்ச் செய்யுள் கலம்பகம் என்னும் நூலை தொகுத்தவர் |
Answer |
வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள்முதல் உயிர் மொழி என்று தமிழின் பெருமையைப் பறைசாற்றியவர் |
Answer |
சதுரகராதி என்னும் நூலை இயற்றியவர் யார்? |
Answer |
கழுகுமலை வெட்டுவான் கோவில் சிற்பங்களை அமைத்தவர்கள் யார்? |
Answer |