சதுரகராதி என்னும் நூலை இயற்றியவர் யார்?
|
Answer
|
கழுகுமலை வெட்டுவான் கோவில் சிற்பங்களை அமைத்தவர்கள் யார்?
|
Answer
|
புலவர்களால் எழுதப்பட்டுக் கல் தச்சர்களால் கல்லில் பொறிக்கப்பட்டவை
|
Answer
|
பொருத்துக.
(a) தத்துவ தரிசனம் | 1.அண்ணா | (b) பிடிசாம்பல் | 2.வல்லிக்கண்ணன் | (c) தாலாட்டு | 3. கி.வா.ஜகந்நாதன் | (d) மிட்டாய்காரன் | 4. ஜெயகாந்தன் | சரியான விடையைத் தெரிவு செய்க.
|
Answer
|
சரியான இணைகளைத் தேர்ந்தெடு.
1. பகுத்தறிவுக் கவிராயர் | - | உடுமலை நாராயணக்கவி | 2. உவமைக்
கவிஞர் | - | பெருஞ்சித்திரனார் | 3. காந்தியக் கவிஞர் | - | வெ.
இராமலிங்கனார் | 4. புரட்சிக் கவிஞர் | - | தாரா பாரதி |
|
Answer
|
முடியரசன் இயற்றாத நூல் எது ?
|
Answer
|
'பெண் எனில் பேதை என்ற எண்ணம்
இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும்
உருப்படல் என்பது சரிப்படாது' - எனப் பாடியவர்
|
Answer
|
'கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம்' என்றவர்
|
Answer
|
கீழ்கண்டவற்றுள் சரியான பழமொழியைக் கண்டறிக.
|
Answer
|
மோனைத் தொடை ______ வகைப்படும்
|
Answer
|