ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிந்து பொருத்துக.
(a) Vowel | - | 1. மெய்யெழுத்து |
(b) Consonant | - | 2. ஒரு மொழி |
(c) Homograph | - | 3. உயிரெழுத்து |
(d) Monolingual | - | 4. ஒப்பெழுத்து |
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிந்து பொருத்துக.
(a) Vowel | - | 1. மெய்யெழுத்து |
(b) Consonant | - | 2. ஒரு மொழி |
(c) Homograph | - | 3. உயிரெழுத்து |
(d) Monolingual | - | 4. ஒப்பெழுத்து |
'நனந்தலை உலகம் வளைஇ நெமியோடு |
Answer |
எடுப்பு - எதிர்ச்சொல் தருக. |
Answer |
'தண்டளிர்ப்பதம்' இச்சொல்லைச் சரியாகப் பிரித்திடும் முறையைத் தேர்வு செய்க. |
Answer |
கலம்பகம் - இச்சொல்லைப் பிரித்து எழுதுக. |
Answer |
'பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்' என்று குறிப்பிடும் நூல் |
Answer |
அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல் எது? |
Answer |
சரியான பதிலைத் தேர்வு செய்க. |
Answer |
பெருமாள் திருமொழியைப் பாடியவர் யார்? |
Answer |
தான் பாடிய பதிகத்தில் எட்டாம் பாடலில் இராவணன் சிவபக்தன் ஆனதையும், ஒன்பதாம் பாடலில் பிரமனும் திருமாலும் தேடிக் காணா இறைவன் என்பதையும், பத்தாம் பாடலில் புறச்சமயப் போலிகளைத் தாக்கியும், பதினோராம் பாடலில் தம் பெருமை கூறியும் பாடியவர் யார்? |
Answer |
தொல்காப்பியம் குறிப்பிடும் "நிறை மொழி மாந்தர்" யார்? |
Answer |