தொல்காப்பியம் குறிப்பிடும் "நிறை மொழி மாந்தர்" யார்?
தேவர்கள்
அரசர்கள்
சித்தர்கள்
புலவர்கள்
விடை தெரியவில்லை
தொல்காப்பியம் குறிப்பிடும் "நிறை மொழி மாந்தர்" யார்?
வாயில் இலக்கியம் என அழைக்கப்படுவது |
Answer | ||||||||||||
ஆண்பால் பிள்ளைத் தமிழுக்கும் பெண்பால் பிள்ளைத் தமிழுக்கும் பொதுவான பருவங்கள் எத்தனை? |
Answer | ||||||||||||
உழவர் உழத்தியரது வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகளை எளிய நடையில் வெளிப்படுத்தும் சிற்றிலக்கிய வகை எது? |
Answer | ||||||||||||
அம்புஜத்தம்மாள் எழுதிய நூல் |
Answer | ||||||||||||
பெரியபுராணம் எந்த நாட்டின் நீர் வளத்தை சிறப்பிக்கின்றது ? |
Answer | ||||||||||||
"குமரி கண்ட நோய்க்கு குமரி கொடு” |
Answer | ||||||||||||
புறநானூற்றை முதன்முதலாக பதிப்பித்து வெளியிட்டவர் |
Answer | ||||||||||||
"மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும்" கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல் எது? |
Answer | ||||||||||||
சரியான இணையைத் தேர்வு செய்க.
|
Answer | ||||||||||||
பொருத்தமான விடையைத் தருக.
|
Answer |