Easy Tutorial
For Competitive Exams

வாயில் இலக்கியம் என அழைக்கப்படுவது

தூது
பள்ளு
கலம்பகம்
குறவஞ்சி
விடை தெரியவில்லை
Additional Questions

ஆண்பால் பிள்ளைத் தமிழுக்கும் பெண்பால் பிள்ளைத் தமிழுக்கும் பொதுவான பருவங்கள் எத்தனை?

Answer

உழவர் உழத்தியரது வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகளை எளிய நடையில் வெளிப்படுத்தும் சிற்றிலக்கிய வகை எது?

Answer

அம்புஜத்தம்மாள் எழுதிய நூல்

Answer

பெரியபுராணம் எந்த நாட்டின் நீர் வளத்தை சிறப்பிக்கின்றது ?

Answer

"குமரி கண்ட நோய்க்கு குமரி கொடு”
- இதில் குமரி என்று அழைக்கப்படும் மூலிகை எது?

Answer

புறநானூற்றை முதன்முதலாக பதிப்பித்து வெளியிட்டவர்

Answer

"மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும்" கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல் எது?

Answer

சரியான இணையைத் தேர்வு செய்க.

(a) துவரை-தாமரை மலர்
(b) மரை-பவளம்
(c) விசும்பு-வானம்
(d) மதியம்-நிலவு

Answer

பொருத்தமான விடையைத் தருக.

(a) சிறுபஞ்சமூலம்-1.காப்பிய இலக்கியம்
(b) குடும்பவிளக்கு- 2.சங்க இலக்கியம்
(c) சீவகசிந்தாமணி-3. அற இலக்கியம்
(d) குறுந்தொகை-4. தற்கால இலக்கியம்

Answer

"இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே" எனப் பாடியவர்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us