Easy Tutorial
For Competitive Exams

"இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே" எனப் பாடியவர்

பாரதியார்
சுரதா
பாரதிதாசன்
வாணிதாசன்
விடை தெரியவில்லை
Additional Questions

திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு

Answer

திருமணம் செல்வக்கேசவராயரால், 'தமிழுக்கு கதியாவார் இருவர்’ என்று குறிப்பிடப்படுபவர்கள்

Answer

எட்டாம் வகுப்பு வரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித்தொகை யாருடைய பெயரில் தமிழக அரசால் வழங்கப்படுகிறது?

Answer

ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் செய்த வேலுநாச்சியார் பிறந்த ஆண்டு எது ?

Answer

தொல்காப்பியர் கூறும் உயிர்வகைகளுக்கான அறியும் ஆற்றலை வரிசைப்படுத்துக.

Answer

தமிழ் ஆட்சி மொழியாகத் திகழும் பிற நாடுகள்

Answer

நம்மாழ்வார் பிறந்த இடமான குருகூர் பழம்பெயரைத் துறந்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer

பத்துப்பாட்டு எட்டுத்தொகை ஆகிய இரண்டு தொகுதிகளையும் அச்சிட்டு அளித்தவர்

Answer

டாக்டர். ரா.பி. சேதுப்பிள்ளை எழுதிய ஆய்வு நூல்

Answer

தமிழ் பயிலும் ஆர்வம்மிக்க மாணவர்களுக்குத் தம்முடைய இல்லத்திலேயே தமிழ் கற்பித்ததுடன், அவர்களை இயற்றமிழ் மாணவர் எனவும் பெயரிட்டு அழைத்தவர்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us