திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு
திருமணம் செல்வக்கேசவராயரால், 'தமிழுக்கு கதியாவார் இருவர்’ என்று குறிப்பிடப்படுபவர்கள் |
Answer |
எட்டாம் வகுப்பு வரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித்தொகை யாருடைய பெயரில் தமிழக அரசால் வழங்கப்படுகிறது? |
Answer |
ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் செய்த வேலுநாச்சியார் பிறந்த ஆண்டு எது ? |
Answer |
தொல்காப்பியர் கூறும் உயிர்வகைகளுக்கான அறியும் ஆற்றலை வரிசைப்படுத்துக. |
Answer |
தமிழ் ஆட்சி மொழியாகத் திகழும் பிற நாடுகள் |
Answer |
நம்மாழ்வார் பிறந்த இடமான குருகூர் பழம்பெயரைத் துறந்து எவ்வாறு அழைக்கப்படுகிறது? |
Answer |
பத்துப்பாட்டு எட்டுத்தொகை ஆகிய இரண்டு தொகுதிகளையும் அச்சிட்டு அளித்தவர் |
Answer |
டாக்டர். ரா.பி. சேதுப்பிள்ளை எழுதிய ஆய்வு நூல் |
Answer |
தமிழ் பயிலும் ஆர்வம்மிக்க மாணவர்களுக்குத் தம்முடைய இல்லத்திலேயே தமிழ் கற்பித்ததுடன், அவர்களை இயற்றமிழ் மாணவர் எனவும் பெயரிட்டு அழைத்தவர் |
Answer |
தொல்லியல் ஆய்வு நடைபெற்ற ஆதிச்சநல்லூர் எந்த மாவட்டத்தைச் சார்ந்தது? |
Answer |