எபிதீலியல் செல்லில் புற்றுநோய் உருவாவதற்கு _____என்று பெயர்.
|
Answer
|
பொருத்துக.
தேசியப் பூங்கா | மாநிலம் |
---|
(a) கிர் தேசியப் பூங்கா | 1. இராஜஸ்தான் | (b) கார்பெட் தேசியப் பூங்கா | 2. ஜார்கண்ட் | (c) இராஜ்கிர் தேசியப் பூங்கா | 3. குஜராத் | (d) இரந்தம்பூர் தேசியப் பூங்கா | 4. உத்தரகாண்ட் |
|
Answer
|
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றுகள் எவை?
(i) சிங்க் ப்ளன்ட் காந்தப் பிரிப்பு முறையில் அடர்ப்பிக்கப்படுகிறது.
(ii) ஹேமடைட் புவீயீர்ப்பு முறையில் அடர்ப்பிக்கப்படுகிறது.
(iii) உருகிய அலுமினாவை மின்னாற் பகுப்பு முறையில் ஒடுக்கி அலுமினியம் பெறப்படுகிறது.
(iv) மேட் என்பது குப்ரிக் சல்பைடு மற்றும் பெர்ரஸ் சல்பைடு ஆகியவற்றின் கலவையாகும்.
|
Answer
|
கீழ்கண்ட நாடுகளை அதன் மார்ஸ் மிஷன் உடன் பொருத்துக.
நாடுகள் | | மிஷன் |
---|
(a) யு.எஸ்.ஏ | - | 1. மங்கல்யான் | (b) இந்தியா | - | 2. Psyche | (c) ஜப்பான் | - | 3. Zheng He | (d) சீனா | - | 4. TEREX |
|
Answer
|
பொருந்தாததைக் கண்டுபிடி.
|
Answer
|
கீழ்கண்ட வாக்கியங்களில் சங்க மருவிய காலத்தின் சரியான கூற்று எது ?
(i) பதினெட்டு நூல்களை உள்ளடக்கிய பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் பெரும்பாலும் ஒழுக்க நெறிமுறைகளைப் பற்றி கூறுகிறது.
(ii) அவற்றுள் திருக்குறளும், நாலடியாரும் முதன்மையானதாகும்.
(iii) சிலப்பதிகாரமும், மணிமேகலையும் பண்பாடு மற்றும் சமயத்தை பற்றி கூறுகின்றன.
|
Answer
|
கீழே கொடுக்கப்பட்டுள்ள நிகழ்வுகளை காலவரிசைப்படுத்துக.
1. புலித்தேவரின் இறப்பு
2. குயிலியின் இறப்பு
3. கட்டப்பொம்மனின் இறப்பு
4. மருதுசகோதரர்களின் இறப்பு
|
Answer
|
தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் யார்?
|
Answer
|
பின்வருவனவற்றுள் எந்த சபை இரட்டைமலை சீனிவாசனால் துவங்கப்பட்டது?
|
Answer
|
பொருத்துக :.
சிந்து சமவெளி நகரங்கள் | - | அகழ்வாராய்ச்சியாளர் |
---|
(a) சன்ஹு-தாரோ | - | 1. சூரஜ் பான் | (b) லோத்தல் | - | 2. என்.ஜி. மஜும்தார் | (c) பனாவளி | - | 3. எஸ்.ஆர். ராவ் | (d) மிட்டாதல் | - | 4. பிஷ்ட் |
|
Answer
|