Easy Tutorial
For Competitive Exams

பொருந்தாததைக் கண்டுபிடி.

இளஞ்சேட்சென்னி
கோச்செங்கணான்
பெருஞ்சேரல் இரும்பொறை
பெருநற்கிள்ளி
விடை தெரியவில்லை
Additional Questions

கீழ்கண்ட வாக்கியங்களில் சங்க மருவிய காலத்தின் சரியான கூற்று எது ?
(i) பதினெட்டு நூல்களை உள்ளடக்கிய பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் பெரும்பாலும் ஒழுக்க நெறிமுறைகளைப் பற்றி கூறுகிறது.
(ii) அவற்றுள் திருக்குறளும், நாலடியாரும் முதன்மையானதாகும்.
(iii) சிலப்பதிகாரமும், மணிமேகலையும் பண்பாடு மற்றும் சமயத்தை பற்றி கூறுகின்றன.

Answer

கீழே கொடுக்கப்பட்டுள்ள நிகழ்வுகளை காலவரிசைப்படுத்துக.
1. புலித்தேவரின் இறப்பு
2. குயிலியின் இறப்பு
3. கட்டப்பொம்மனின் இறப்பு
4. மருதுசகோதரர்களின் இறப்பு

Answer

தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் யார்?

Answer

பின்வருவனவற்றுள் எந்த சபை இரட்டைமலை சீனிவாசனால் துவங்கப்பட்டது?

Answer

பொருத்துக :.

சிந்து சமவெளி நகரங்கள்-அகழ்வாராய்ச்சியாளர்
(a) சன்ஹு-தாரோ-1. சூரஜ் பான்
(b) லோத்தல்-2. என்.ஜி. மஜும்தார்
(c) பனாவளி-3. எஸ்.ஆர். ராவ்
(d) மிட்டாதல்-4. பிஷ்ட்

Answer

கீழ்க்காணும் கூற்றுகளில் பகத்சிங் தொடர்பான சரியான கூற்றைக் கண்டறிக :
(i) 1930-இல் பகத்சிங் சிட்டகாங் ஆயுதப் படைத்தளத்தை தாக்கினார்.
(ii) 1929-இல் பகத்சிங் பி.கெ. தத்துடன் இணைந்து மத்திய சட்டப்பேரவை மீது குண்டு வீசினார்.
(iii) 1925-ஆம் ஆண்டு பகத்சிங் இந்துஸ்தான் குடியரசுப் படையை நிறுவினார்.

Answer

கீழ்க்கண்டவற்றுள் தந்தை பெரியாரின் செய்தித்தாள்களையும், இதழ்களையும் கால முறைப்படி வரிசைப்படுத்துக.
1. பகுத்தறிவு
2. விடுதலை
3. குடியரசு
4. புரட்சி

Answer

கூற்று: இந்திய பாரம்பரியம் என்பது விருந்தோம்பல், ஈகை, நட்பு, அன்பு, பெற்றோரையும் மற்றும் பெரியவர்களையும் மதித்தல் மற்றும் சகிப்புத் தன்மையை வலியுறுத்துவதாகும்.
காரணம் : மேற்கூறிய பண்புகள் வேற்றுமைகளை மறந்து மக்கள் ஒற்றுமையுடன் வாழ உதவுகின்றன.

Answer

பின்வருவனவற்றைப் பொருத்துக.

(a) முதல் ஐந்தாண்டு திட்டம்-1. பொருளாதார நிலைத்தன்மை
(b) இரண்டாவது ஐந்தாண்டு திட்டம்-2. நிலைத்தன்மையுடன் கூடிய வளர்ச்சி
(c) மூன்றாவது ஐந்தாண்டு திட்டம-3. அகதிகள், உணவு பற்றாக்குறை மற்றும் பணவீக்க சிக்கல்கள்
(d) நான்காவது ஐந்தாண்டு திட்டம்-4. சுய உருவாக்கப் பொருளாதாரம்

Answer

கீழ்க்கண்ட திட்டங்களை காலமுறைப்படி வரிசைப்படுத்துக.
(i) காந்தியத் திட்டம்
(ii) பாம்பே திட்டம்
(iii) ஜவஹர்லால் நேரு திட்டம்
(iv) விஸ்வேசுவரய்யா திட்டம்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us