கீழ்க்கண்ட திட்டங்களை காலமுறைப்படி வரிசைப்படுத்துக.
(i) காந்தியத் திட்டம்
(ii) பாம்பே திட்டம்
(iii) ஜவஹர்லால் நேரு திட்டம்
(iv) விஸ்வேசுவரய்யா திட்டம்
2020-21 ஆம் ஆண்டிற்கான இந்திய அரசின் வருவாய் மூலங்களை இறங்கு வரிசையில் வரிசைப்படுத்துக. |
Answer |
பிறப்பு விகிதம் இதன் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது. |
Answer |
15% ஆண்டு வட்டியில் 3 ஆண்டுகளுக்குக் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும், தனி வட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம் ₹ 1,134 எனில் அதன் அசல் |
Answer |
p மற்றும் q-ன் மீப்பெரு பொது வகுத்தி X மற்றும் q = xy எனில், p மற்றும் q-ன் மீச்சிறு பொது மடங்கை கீழேயுள்ளவற்றிலிருந்து காண்க. |
Answer |
ஒரு செவ்வகத்தின் நீளம் (3x +2) அலகுகள் மற்றும் அதன் அகலம் (3x- 2) அலகுகள் எனில் அதன் பரப்பளவைக் காண்க. (x = 20 அலகுகள்) |
Answer |
இரண்டு பகடைகள் ஒரே நேரத்தில் உருட்டப்படும்பொழுது இரண்டிலும் ஒரே முகம் அல்லது கூடுதல் 4 கிடைக்க நிகழ்தகவு காண்க. |
Answer |
கலா மற்றும் வாணி இருவரும் நண்பர்கள். "இன்று எனது பிறந்த நாள்" என கலா கூறினாள். |
Answer |
ஒரு மிகப் பெரிய ஐந்து இலக்க எண்ணை 3, 5, 8 மற்றும் 12-ல் வகுக்கும் போது, கிடைக்கும் மீதி 2 எனில், மிகப் பெரிய ஐந்து இலக்க எண்ணானது __________ ஆகும். |
Answer |
$4^{3.5} : 2^5$ என்பதற்கு சமமான விகிதம். |
Answer |
4 P+Sr9B #A3? 7 c> Z% 6 d* Q@ 1 கொடுக்கப்பட்ட தொடரின் முதல் பாதியை பின்னோக்கு வரிசையில் எழுதினால் வரும் தொடரின் வலதுபக்கத்திலிருந்து 14-வதாக அமையும் உறுப்பினைக் காண்க. |
Answer |