கீழ்க்காணும் கூற்றுகளில் பகத்சிங் தொடர்பான சரியான கூற்றைக் கண்டறிக :
(i) 1930-இல் பகத்சிங் சிட்டகாங் ஆயுதப் படைத்தளத்தை
தாக்கினார்.
(ii) 1929-இல் பகத்சிங் பி.கெ. தத்துடன் இணைந்து மத்திய
சட்டப்பேரவை மீது குண்டு வீசினார்.
(iii) 1925-ஆம் ஆண்டு பகத்சிங் இந்துஸ்தான் குடியரசுப் படையை
நிறுவினார்.
கீழ்க்கண்டவற்றுள் தந்தை பெரியாரின் செய்தித்தாள்களையும்,
இதழ்களையும் கால முறைப்படி வரிசைப்படுத்துக. |
Answer | ||||||||||||
கூற்று: இந்திய பாரம்பரியம் என்பது விருந்தோம்பல், ஈகை, நட்பு, அன்பு, பெற்றோரையும் மற்றும் பெரியவர்களையும் மதித்தல் மற்றும் சகிப்புத் தன்மையை வலியுறுத்துவதாகும். |
Answer | ||||||||||||
பின்வருவனவற்றைப் பொருத்துக.
|
Answer | ||||||||||||
கீழ்க்கண்ட திட்டங்களை காலமுறைப்படி வரிசைப்படுத்துக. |
Answer | ||||||||||||
2020-21 ஆம் ஆண்டிற்கான இந்திய அரசின் வருவாய் மூலங்களை இறங்கு வரிசையில் வரிசைப்படுத்துக. |
Answer | ||||||||||||
பிறப்பு விகிதம் இதன் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது. |
Answer | ||||||||||||
15% ஆண்டு வட்டியில் 3 ஆண்டுகளுக்குக் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும், தனி வட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம் ₹ 1,134 எனில் அதன் அசல் |
Answer | ||||||||||||
p மற்றும் q-ன் மீப்பெரு பொது வகுத்தி X மற்றும் q = xy எனில், p மற்றும் q-ன் மீச்சிறு பொது மடங்கை கீழேயுள்ளவற்றிலிருந்து காண்க. |
Answer | ||||||||||||
ஒரு செவ்வகத்தின் நீளம் (3x +2) அலகுகள் மற்றும் அதன் அகலம் (3x- 2) அலகுகள் எனில் அதன் பரப்பளவைக் காண்க. (x = 20 அலகுகள்) |
Answer | ||||||||||||
இரண்டு பகடைகள் ஒரே நேரத்தில் உருட்டப்படும்பொழுது இரண்டிலும் ஒரே முகம் அல்லது கூடுதல் 4 கிடைக்க நிகழ்தகவு காண்க. |
Answer |