இந்தியாவில் நீதிப்புனராய்வுபற்றிய கீழ்காண்பவற்றுள் எது/எவை சரியானவை?
(i) இந்தியா நீதிப்புனராய்வு என்ற கருத்துருவை அமெரிக்காவிலிருந்து பெற்றது.
(ii) ஒன்றிய மற்றும் மாநில சட்டங்கள் இரண்டும் உச்ச நீதிமன்றத்தின் நீதிப்புனராய்வுக்குட்படும்.
(iii) அரசியலமைப்பு சட்டப்பிரிவு 13B நீதித்துறை மறு ஆய்வு செய்வதை தடுக்கிறது.
பின்வரும் சட்டப் பிரிவுகளில் எந்தச் சட்டப்பிரிவு உயர்நீதிமன்றத்திற்குப் பேராணைகளைப் பிறப்பிக்க அதிகாரம் அளிக்கின்றது? |
Answer | |||||||||||||||
"தந்தை மகற்காற்றும் நன்றி" என்னும் திருக்குறளின் படி தந்தை மகனுக்குச் செய்யும் நன்றி எது? |
Answer | |||||||||||||||
இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையின் முதல் ஆய்வாளர் |
Answer | |||||||||||||||
குரோமோசோம் 21-இல் ஒரு நகல் கூடுதலாக இருப்பின் அதனால் ஏற்படுவது |
Answer | |||||||||||||||
சரியான இணையைத் தேர்வு செய்க.
|
Answer | |||||||||||||||
"இந்தியா பல்வேறு நம்பிக்கைகளைச் சமமாக போற்றி மதிக்கப்படும் இடமாக இருப்பதோடு ஒரே தேசியக் கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கும்" எனக் கூறியவர் |
Answer | |||||||||||||||
கீழ்க்கண்டவற்றுள் எவை சரியான வாக்கியங்கள்? |
Answer | |||||||||||||||
சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும் |
Answer | |||||||||||||||
விருதுகள் மற்றும் அங்கீகாரத்தைப் பொருத்துக :
|
Answer | |||||||||||||||
புவிசார் குறியீடு (GI tag) பொருட்களை அதன் இடத்துடன் பொருத்துக.
|
Answer |