Easy Tutorial
For Competitive Exams

"தந்தை மகற்காற்றும் நன்றி" என்னும் திருக்குறளின் படி தந்தை மகனுக்குச் செய்யும் நன்றி எது?

அவையில் முந்தியிருக்கச் செய்தல்
செல்வத்தில் முந்தியிருக்கச் செய்தல்
குடிப்பெருமையில் முந்தியிருக்கச் செய்தல்
நேர்மையில் முந்தியிருக்கச் செய்தல்
விடை தெரியவில்லை
Additional Questions

இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையின் முதல் ஆய்வாளர்

Answer

குரோமோசோம் 21-இல் ஒரு நகல் கூடுதலாக இருப்பின் அதனால் ஏற்படுவது

Answer

சரியான இணையைத் தேர்வு செய்க.

(1) பட்டடக்கல்-வாதாபி சாளுக்கியர்
(2) எலிபெண்டா குகைகள்- அசோகர்
(3) எல்லோரா குகைகள்-ராஷ்டிரக்கூடர்கள்
(4) மாமல்லபுரம்- முதலாம் நரசிம்மவர்மன்

Answer

"இந்தியா பல்வேறு நம்பிக்கைகளைச் சமமாக போற்றி மதிக்கப்படும் இடமாக இருப்பதோடு ஒரே தேசியக் கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கும்" எனக் கூறியவர்

Answer

கீழ்க்கண்டவற்றுள் எவை சரியான வாக்கியங்கள்?
(i) இராஜஸ்தான் சமவெளி ஆரவல்லி மலைத்தொடருக்கு மேற்கில் அமைந்துள்ளது.
(ii) பஞ்சாப்-ஹரியானா சமவெளிகள் இந்திய பாலைவனத்தின் வடகிழக்கே அமைந்துள்ளன.
(iii) கங்கைச் சமவெளி மேற்கில் யமுனை ஆற்றிலிருந்து கிழக்கில் மிசோரம் வரை பரவியுள்ளது.
(iv) பிரம்மபுத்திரா சமவெளியின் பெரும்பகுதி மேகாலயாவில் அமைந்துள்ளது.

Answer

சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்
வாக்கியம் 1: கங்கை-பிரம்மபுத்திரா டெல்டர் பகுதிகளில் மிகப்பெரிய சதுப்பு நிலக்காடுகள் உள்ளன.
வாக்கியம் 2: அலையாத்திக் காடுகள் "மாங்குரோவ்" காடுகள் என்று அழைக்கப்படுகின்றன.

Answer

விருதுகள் மற்றும் அங்கீகாரத்தைப் பொருத்துக :

விருதுகள்-அங்கீகாரம்
(a) பெருந்தலைவர் காமராசர் விருது-1. பள்ளிச் சேர்க்கையை, அதிகரித்தல்
(b) புதுமைப் பள்ளி விருது-2. சிறந்த செயல்பாட்டிற்கான விருது
(c) கனவு ஆசிரியர் விருது-3. சமூக, பொருளாதார ரீதியாக பின் தங்கிய மாணவர்களை மேம்படுத்துதல்
(d) ராதா கிருஷ்ணன் விருது-4. ஆசிரியப் பணியில் சிறந்து விளங்குதல்

Answer

புவிசார் குறியீடு (GI tag) பொருட்களை அதன் இடத்துடன் பொருத்துக.

பொருள்-இடம்
(a) மஞ்சள்-1.மதுரை
(b) பாய்-2.ஈரோடு
(c) வண்ணப்பூச்சு (ஓவியம்)-3.பத்தமடை
(d) சுங்குடி-4. தஞ்சாவூர்

Answer

பல்வேறு சமுதாயங்களுக்கிடையேயான, சமூக, கல்வி மற்றும் உளவியல் நல வாழ்வு தொடர்பான சிந்தனை _______எனப்படும்.

Answer

தேசிய ஊராட்சி நாள் _____ ஆகும்.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us