பல்வேறு சமுதாயங்களுக்கிடையேயான, சமூக, கல்வி மற்றும் உளவியல் நல வாழ்வு தொடர்பான சிந்தனை _______எனப்படும்.
தேசிய ஊராட்சி நாள் _____ ஆகும். |
Answer | ||||||||||||
"இழுக்கா இயன்றது அறம்" - எவை? |
Answer | ||||||||||||
சரியான இணைகளைத் தேர்வு செய்க.
|
Answer | ||||||||||||
ஒருவனுடைய செல்வம் * சமுதாயத்திற்குப் பயன்படுவதை வள்ளுவர் எதனோடு ஒப்பிடுகிறார்? |
Answer | ||||||||||||
தமிழ்நாட்டின் முதலாவது பல்முனையம் சரக்குப் போக்குவரத்துப் பூங்காவில் அமைப்பிற்குத் தொடர்பு இல்லை. |
Answer | ||||||||||||
2021ஆம் ஆண்டிற்கான “ஞானபீட விருதை” வென்றவர் யார்? |
Answer | ||||||||||||
இதர பிற்பட்ட வகுப்பினர் பட்டியலை மாநிலங்களே தயாரிக்கும் அதிகாரத்தை மீட்பதற்காக இந்திய நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தம், கீழ்கண்ட மூன்று அரசமைப்புக் கூறுகளைத் திருத்தியது. |
Answer | ||||||||||||
கீழ்க்காணும் வாக்கியங்களில் எவையெல்லாம் சரி? |
Answer | ||||||||||||
தீபகற்ப இந்திய ஆறுகளில் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கிப் பாயும் மூன்று ஆறுகள் |
Answer | ||||||||||||
சரியான இணையைக் கண்டுபிடி. |
Answer |