தமிழ்நாட்டின் முதலாவது பல்முனையம் சரக்குப் போக்குவரத்துப் பூங்காவில் அமைப்பிற்குத் தொடர்பு இல்லை.
2021ஆம் ஆண்டிற்கான “ஞானபீட விருதை” வென்றவர் யார்? |
Answer | ||||||||||||
இதர பிற்பட்ட வகுப்பினர் பட்டியலை மாநிலங்களே தயாரிக்கும் அதிகாரத்தை மீட்பதற்காக இந்திய நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தம், கீழ்கண்ட மூன்று அரசமைப்புக் கூறுகளைத் திருத்தியது. |
Answer | ||||||||||||
கீழ்க்காணும் வாக்கியங்களில் எவையெல்லாம் சரி? |
Answer | ||||||||||||
தீபகற்ப இந்திய ஆறுகளில் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கிப் பாயும் மூன்று ஆறுகள் |
Answer | ||||||||||||
சரியான இணையைக் கண்டுபிடி. |
Answer | ||||||||||||
மென்மையான வண்டல் பாறை அடுக்குகளின் துளைகளில் உள்ள வாயுவின் பெயர் என்ன? |
Answer | ||||||||||||
கூட்டுப் பொருளை அதன் வினைபடு தொகுதியுடன் இணை |
Answer | ||||||||||||
வாகனங்கள் பழுது பார்க்கும் பணிமனைகளில் வாகனங்களை உயர்த்த எந்த விதியின் அடிப்படையில் இயங்கும் நீரியல் உயர்த்திகள் பயன்படுத்தப்படுகின்றன? |
Answer | ||||||||||||
கீழ்க்காணும் சமன்பாடுகளுள் எது விசைக்கான சமன்பாடில்லை? |
Answer | ||||||||||||
கீழ்க்கண்ட கலப்படத்தை உணவோடு இணை செய்க.
|
Answer |