கீழ்க்கண்ட கலப்படத்தை உணவோடு இணை செய்க.
(a) ஹைட்ரஜன் பெராக்ஸைடு | - | 1.பளபளப்பான தோற்றம் | (b) உணவு
நிறமூட்டிகள் | - | 2. பால் | (c) கால்சியம் கார்பைடு | - | 3. பசுமைத் தோற்றம் | (d)
கார்னோபா மெழுகு | - | 4. வாழைப்பழத்தைப் பழுக்க வைப்பதற்கு |
|
Answer
|
பொருத்துக :
(a) சிவசுப்ரமணியனார் | - | 1.கயத்தாறு கோட்டை | (b) கட்டபொம்மன் | - | 2. சங்ககிரி கோட்டை | (c) மருது சகோதரர்கள் | - | 3. நாகலாபுரம் | (d) தீரன் சின்னமலை | - | 4. திருப்பத்தூர் கோட்டை |
|
Answer
|
கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றைக் கண்டறிக.
|
Answer
|
சரியான கூற்றுக்களைக் கண்டறிக.
1.பாரதியின் 'இந்தியா' வார இதழ் மிதவாத தேசியவாதிகளின் குரலாகத் திகழ்ந்தது.
2.1907-இல் சூரத் காங்கிரஸ் மாநாட்டில் பாரதி கலந்துகொண்டார்.
3. சக்ரவர்த்தினி, சுதேசமித்ரன் போன்ற பத்திரிகைகளில் பாரதி பணியாற்றினார்.
4. தி இந்து பத்திரிக்கையை வெளியிட்டவர் G. சுப்ரமணிய ஐயர்.
|
Answer
|
சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.
(i) பாளையக்காரர் முறை காக்கத்தியப் பேரரசின் நடைமுறையில் இருந்தது.
(ii) கான் சாகிப்பின் இறப்பிற்குப்பின் பூலித்தேவர் நெற்கட்டும் சேவலை 1764-இல் மீண்டும் கைப்பற்றினார்.
(iii) கம்பெனி நிர்வாகத்திற்குத் தகவல் அளிக்காமல். பாளையக்காரர்களே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் யூசப்கான் துரோகி என்று குற்றம் சுமத்தப்பட்டு 1764இல் தூக்கிலிடப்பட்டார்.
(iv) ஒண்டிவீரன் கட்டபொம்மனின் படைப்பிரிவுகளில் ஒன்றைத் தலைமையேற்று வழிநடத்தினார்.
|
Answer
|
பின்வரும் பத்தியைப் படித்து பின்வரும் வினாவிற்கு பதிலளிக்கவும். இந்த பகுதிக்கான உங்கள் பதில் பத்தியின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும்.
பத்தி
சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனத்தின் உருவாக்கம் சுதந்திர இயக்கத்தின் வரலாற்றில் ஒரு அற்புதமான வளர்ச்சியைக் குறித்தது.
தமிழர்களின் கப்பல் கட்டும் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் ஆர்வத்தில் மக்களுக்குக் கப்பல் கட்டுவதில் நடைமுறைப் பயிற்சி அளிக்கவும்.
கடல் போக்குவரத்தில் பிரிட்டிஷ் ஏகபோகத்திற்கு சவால் விடுவதில் உறுதியாகவும் வ.உ. சிதம்பரம் 1906இல் ஷியாலியில் ஒரு நேவிகேஷன் நிறுவனத்தை உருவாக்குவதற்கான தனது முடிவை அறிவித்தார்.
பின்வருவனவற்றில் எது பத்தியில் 'சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது?
|
Answer
|
குப்தர் காலத்தின் நிலங்களை கீழ்க்கண்டவற்றுடன் சரியாக பொருத்திடுக.
(a) சேத்ரா | - | 1. தரிசு நிலம் | (b) கிலா | - | 2. வேளாண்மைக்கு உகந்த
நிலம் | (c) அப்ரகதா | - | 3. குடியிருப்பதற்கு உகந்த நிலம் | (d) வஸ்தி | - | 4.வன
நிலம் |
|
Answer
|
கீழ்வரும் கூற்றுகளில் ‘நிதி அயோக்' பற்றிய எந்தக் கூற்று சரியானது ?
I. அனைத்து மாநில முதல்வர்களும், சட்டமன்றம் கொண்ட யூனியன் பிரதேசங்கள் தவிர ஆளும் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
II. இந்தியப் பிரதமர் 'நிதி அயோக்கின்' தலைவர் ஆவார்.
III. இந்திய நிதியமைச்சர் துணை தலைவராக செயல்படுகிறார்.
|
Answer
|
கூற்று (A) : இந்திய ரிசர்வ் வங்கி நாட்டின் பொருளாதார பண வழங்கலைக் கட்டுப்படுத்துகிறது.
காரணம் (R) : அந்நிய செலாவணி பரிவர்த்தனை விகிதத்தை நிலைப்படுத்தவும், பணவீக்கத்தினைக் கட்டுப்படுத்தவும் விரும்புகிறது.
|
Answer
|
கூற்று (A) : நுண்ணீர் பாசன தொழில்நுட்பம், பாரம்பரிய நீர்பாசன முறைகளை விட பயிர்களில் அதிக மகசூல் கிடைக்க வழிவகை செய்கிறது.
காரணம் (R) :நுண்ணீர் பாசன திட்டத்தில் அளவான நீர் சீரான கால இடைவெளியில் பாய்ச்சப்படுகிறது. பணியாட்களின் செலவைக் குறைத்து, உரப் பயன்பாட்டுத்திறன் அதிகரிப்பதோடு விளைச்சலையும் அதிகரிக்கிறது.
|
Answer
|