குப்தர் காலத்தின் நிலங்களை கீழ்க்கண்டவற்றுடன் சரியாக பொருத்திடுக.
(a) சேத்ரா | - | 1. தரிசு நிலம் |
(b) கிலா | - | 2. வேளாண்மைக்கு உகந்த நிலம் |
(c) அப்ரகதா | - | 3. குடியிருப்பதற்கு உகந்த நிலம் |
(d) வஸ்தி | - | 4.வன நிலம் |
குப்தர் காலத்தின் நிலங்களை கீழ்க்கண்டவற்றுடன் சரியாக பொருத்திடுக.
(a) சேத்ரா | - | 1. தரிசு நிலம் |
(b) கிலா | - | 2. வேளாண்மைக்கு உகந்த நிலம் |
(c) அப்ரகதா | - | 3. குடியிருப்பதற்கு உகந்த நிலம் |
(d) வஸ்தி | - | 4.வன நிலம் |
கீழ்வரும் கூற்றுகளில் ‘நிதி அயோக்' பற்றிய எந்தக் கூற்று சரியானது ? |
Answer |
கூற்று (A) : இந்திய ரிசர்வ் வங்கி நாட்டின் பொருளாதார பண வழங்கலைக் கட்டுப்படுத்துகிறது. |
Answer |
கூற்று (A) : நுண்ணீர் பாசன தொழில்நுட்பம், பாரம்பரிய நீர்பாசன முறைகளை விட பயிர்களில் அதிக மகசூல் கிடைக்க வழிவகை செய்கிறது. |
Answer |
கீழ்கண்ட வரைபடத்தில் எத்தனை முக்கோணங்கள் உள்ளன? |
Answer |
3-க்கு எதிரான தளத்தில் உள்ள எண் எது? |
Answer |
விடுபட்ட எண்ணைக் கண்டுபிடி 49, 121, 169, ?, 361 |
Answer |
ஒரு செவ்வகத்தின் ஒரு பக்கம் 5 செ.மீ. மற்றும் அதன் மூலைவிட்டம் 13 செ.மீ. எனில், செவ்வகத்தின் பரப்பு காண்க. |
Answer |
ஒருவர் ஒரு குறிப்பிட்ட வேலைக்காக பணியமர்த்தப்பட்டார். ஆனால் அவர் சில நாட்கள் வேலைக்கு வராமல், வேலை செய்த நாட்களுக்கான ஊதியமாக ரூ. 1,387 பெற்றார். அவர் அனைத்து நாட்களிலும் வேலை செய்திருந்தால் ஊதியமாக ரூ.1,752 பெற்றிருப்பார் எனில் அவர் வேலை செய்த நாட்களைக் காண்க. |
Answer |
கொடுக்கப்பட்ட மூன்று எண்களின் பெருக்கற்பலன் 1875 மற்றும் அவற்றின் மீ.பொ.வ-5 எனில் அவற்றின் மீ.பொ.ம |
Answer |
ஐந்தின் ஒரு பகுதி மற்றும் எட்டின் ஒரு பகுதி என இரு பகுதியாக பிரிக்கப்பட்ட எண் 94-இன் விகிதம் 3 : 4 எனில் அதன் முதல் பகுதி |
Answer |