Easy Tutorial
For Competitive Exams

ஒருவர் ஒரு குறிப்பிட்ட வேலைக்காக பணியமர்த்தப்பட்டார். ஆனால் அவர் சில நாட்கள் வேலைக்கு வராமல், வேலை செய்த நாட்களுக்கான ஊதியமாக ரூ. 1,387 பெற்றார். அவர் அனைத்து நாட்களிலும் வேலை செய்திருந்தால் ஊதியமாக ரூ.1,752 பெற்றிருப்பார் எனில் அவர் வேலை செய்த நாட்களைக் காண்க.

19
21
24
29
விடை தெரியவில்லை
Additional Questions

கொடுக்கப்பட்ட மூன்று எண்களின் பெருக்கற்பலன் 1875 மற்றும் அவற்றின் மீ.பொ.வ-5 எனில் அவற்றின் மீ.பொ.ம

Answer

ஐந்தின் ஒரு பகுதி மற்றும் எட்டின் ஒரு பகுதி என இரு பகுதியாக பிரிக்கப்பட்ட எண் 94-இன் விகிதம் 3 : 4 எனில் அதன் முதல் பகுதி

Answer

எழுத்துகளின் தொகுப்பு ஒன்று கீழே கொடுக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு எழுத்துக்கும் தனித்தனியே - எண் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இத்தொகுப்பு எழுத்துகளை இடம்பெயர்த்து மாற்றியமைத்தால் பொருளுள்ள வார்த்தைக் கிடைக்கும். அதன்படி, புதிதாகக் கண்டுபிடித்த வார்த்தைக்கான எண் குறியீடுகளைக் காண்க. TNPSC Group4-2022 Question

Answer

100-லிருந்து 10-ஐ உன்னால் எத்தனை முறை கழிக்க முடியும்?

Answer

முகேஷ் ஒரு நாளில் $\dfrac{2}{7}$ பகுதி வேலையை செய்து முடிப்பார் எனில் எத்தனை நாட்களில் அவ்வேலையை முழுமையாக செய்து முடிப்பார்?

Answer

ஒரு விவசாயி 20,000-ஐ ஆண்டொன்றுக்கு 4.5% தனி வட்டியில் ஒருவரிடமிருந்து கடனாக பெறுகிறார். ஐந்து ஆண்டுகளுக்குப் பின் அவர் முழுவதும் கடனை அடைக்க செலுத்த வேண்டிய தொகை.

Answer

₹1,500-க்கு 3 ஆண்டுகளில் இரு வெவ்வேறு இடங்களில் இருந்து. கிடைத்த தனிவட்டிகளின் வித்தியாசம்? ₹13.50 எனில் வட்டி வீதங்களின் வித்தியாசம்

Answer

தவறாக பொருந்தியுள்ளது எது?

Answer

இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் __________ போல் தோற்றம் அளிப்பவையாகும்.

Answer

பொருத்துக :

(a) சர்க்காரியா ஆணையம்-1. தமிழ்நாடு அரசாங்கம்
(b) இராஜமன்னார் குழு-2. அகாலி தளம்
(c) அனந்தப்பூர் சாஹிப் தீர்மானம்-3. உச்சநீதிமன்றம்
(d) பொம்மை தீர்ப்பு-4. மத்திய அரசாங்கம்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us