100-லிருந்து 10-ஐ உன்னால் எத்தனை முறை கழிக்க முடியும்?
முகேஷ் ஒரு நாளில் $\dfrac{2}{7}$ பகுதி வேலையை செய்து முடிப்பார் எனில் எத்தனை நாட்களில் அவ்வேலையை முழுமையாக செய்து முடிப்பார்? |
Answer | ||||||||||||
ஒரு விவசாயி 20,000-ஐ ஆண்டொன்றுக்கு 4.5% தனி வட்டியில் ஒருவரிடமிருந்து கடனாக பெறுகிறார். ஐந்து ஆண்டுகளுக்குப் பின் அவர் முழுவதும் கடனை அடைக்க செலுத்த வேண்டிய தொகை. |
Answer | ||||||||||||
₹1,500-க்கு 3 ஆண்டுகளில் இரு வெவ்வேறு இடங்களில் இருந்து. கிடைத்த தனிவட்டிகளின் வித்தியாசம்? ₹13.50 எனில் வட்டி வீதங்களின் வித்தியாசம் |
Answer | ||||||||||||
தவறாக பொருந்தியுள்ளது எது? |
Answer | ||||||||||||
இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் __________ போல் தோற்றம் அளிப்பவையாகும். |
Answer | ||||||||||||
பொருத்துக :
|
Answer | ||||||||||||
கீழ்க்கண்டவைகளை முறையாகப் பொருத்துக.
|
Answer | ||||||||||||
பொருத்துக.
|
Answer | ||||||||||||
கி.பி. முதலாம் நூற்றாண்டில் கிருத்துவ மதம் இந்தியாவில் இயேசுவின் சீடரான என்பவரால் கொண்டு வரப்பட்டது. |
Answer | ||||||||||||
கீழ்க்கண்ட மொழிகளை செம்மொழி தகுதிப்பெற்ற ஆண்டுகளின் அடிப்படையில் வரிசைப்படுத்துக. |
Answer |