தவறாக பொருந்தியுள்ளது எது?
|
Answer
|
இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் __________ போல் தோற்றம் அளிப்பவையாகும்.
|
Answer
|
பொருத்துக :
(a) சர்க்காரியா ஆணையம் | - | 1. தமிழ்நாடு அரசாங்கம் | (b) இராஜமன்னார் குழு | - | 2. அகாலி தளம் | (c) அனந்தப்பூர் சாஹிப் தீர்மானம் | - | 3. உச்சநீதிமன்றம் | (d) பொம்மை தீர்ப்பு | - | 4. மத்திய அரசாங்கம் |
|
Answer
|
கீழ்க்கண்டவைகளை முறையாகப் பொருத்துக.
(a) நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் | - | 1. 1980 | (b) சட்ட அளவியல் சட்டம் | - | 2. 1955 | (c) அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் | - | 3. 2009 | (d) கள்ளச் சந்தைப்படுத்துதல் தடுப்பு சட்டம் | - | 4. 1986 |
|
Answer
|
பொருத்துக.
(a) வராகமிகிரர் | - | 1. மருத்துவர் | (b) காளிதாசர் | - | 2.அகராதியியல்
ஆசிரியர் | (c) அமரசிம்ஹா | - | 3.சமஸ்கிருத புலவர் | (d) தன்வந்திரி | -
| 4.வானியல் அறிஞர் |
|
Answer
|
கி.பி. முதலாம் நூற்றாண்டில் கிருத்துவ மதம் இந்தியாவில் இயேசுவின் சீடரான என்பவரால் கொண்டு வரப்பட்டது.
|
Answer
|
கீழ்க்கண்ட மொழிகளை செம்மொழி தகுதிப்பெற்ற ஆண்டுகளின் அடிப்படையில் வரிசைப்படுத்துக.
1. சமஸ்கிருதம்
2. தெலுங்கு
3. மலையாளம்
4. தமிழ்
|
Answer
|
பின்வருவனவற்றுள் ஒன்று நர்மதை ஆற்றின் வலது கரை துணை ஆறு ஆகும்.
|
Answer
|
அகழ்வாராய்ச்சி இடங்களை அதன் மாவட்டத்துடன் பொருத்துக.
அகழ்வாராய்ச்சி இடங்கள் | - | மாவட்டம் |
---|
(a) கீழடி | - | 1.தூத்துக்குடி | (b) கொற்கை | - | 2.அரியலூர் | (c) கங்கை கொண்ட சோழபுரம் | - | 3.தஞ்சாவூர் | (d) குரும்பன்மேடு | - | 4.சிவகங்கை |
|
Answer
|
இந்தியாவின் ‘மின்னியல் தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது ?
|
Answer
|