பின்வருவனவற்றுள் ஒன்று நர்மதை ஆற்றின் வலது கரை துணை ஆறு ஆகும்.
அகழ்வாராய்ச்சி இடங்களை அதன் மாவட்டத்துடன் பொருத்துக.
|
Answer | |||||||||||||||
இந்தியாவின் ‘மின்னியல் தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது ? |
Answer | |||||||||||||||
ஒரு மின்சுற்றிலுள்ள மின்கூறுகளை அதன் பயன்பாட்டுடன் சரியாக பொருத்துக. (Phy)
|
Answer | |||||||||||||||
முதல் தேசிய கல்விக் கொள்கை எப்போது உருவாக்கப்பட்டது? |
Answer | |||||||||||||||
வலியுறுத்தல் (A) :
சுகாதாரம் மற்றும் குடும்ப நலக் கொள்கைக் குறிப்பு 2021- 2022-இன் படி கோவிட் தொற்று சவாலின் போது தமிழக அரசு மிகவும் சிறப்பாக தனது
கவனத்தை தாய் மற்றும் குழந்தை பராமரிப்பு சுகாதார முயற்சிகள் மற்றும் சேவை மற்றும் பிற தொற்று நோய்கள் மற்றும் தொற்றாத நோய்களில்
திறம்பட சேவையாற்றியது. |
Answer | |||||||||||||||
மாவட்டங்களை, அவை கொண்டுள்ள காடுகளின் அளவைக் கொண்டு இறங்குவரிசையில் எழுதுக. |
Answer | |||||||||||||||
கீழ்க்கண்ட கூற்றுகளில் எது/எவை தவறானது? |
Answer | |||||||||||||||
நாட்டிற்கு அணிகலனானவற்றை வள்ளுவர் எந்த வரிசையில் தந்துள்ளார்? |
Answer | |||||||||||||||
ஒருவருக்குச் சிறந்த அணிகலன்களாக இருப்பவை என வள்ளுவர் எவற்றைக் குறிப்பிடுகின்றார்? |
Answer | |||||||||||||||
காலவரிசைப்படி மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சர்களை வரிசைப்படுத்துக. |
Answer |