Easy Tutorial
For Competitive Exams

ஒருவருக்குச் சிறந்த அணிகலன்களாக இருப்பவை என வள்ளுவர் எவற்றைக் குறிப்பிடுகின்றார்?

அன்பும் அறனும்
பணிவும் இன்சொல்லும்
அறிவும் ஆற்றலும்
இல்லறமும் துறவறமும்
விடை தெரியவில்லை
Additional Questions

காலவரிசைப்படி மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சர்களை வரிசைப்படுத்துக.
1. பி.டி. ராஜன்
2. ஏ.சுப்புராயலு ரெட்டியார்
3. பி. முனுசாமி நாயுடு
4. சி. ராஜாஜி
5. பி.சுப்பராயன்

Answer

தவறான இணையைக் கண்டறிக.

(i) மகாராஷ்டிரா-ஈரவை சட்டமன்றம்
(ii) தெலுங்கானா-ஓரவை சட்டமன்றம்
(iii) பீகார்-ஓரவை சட்டமன்றம்
(iv) ஆந்திரபிரதேசம்-ஈரவை சட்டமன்றம்

Answer

சரியான இணையைத் தேர்ந்தெடு :

1. மத்திய அரசால் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டு மாநிலங்களுக்கு ஒதுக்கக் கூடிய வளங்கள்-ஷரத்து 269
2. மத்திய அரசால் விதிக்கப்பட்டு, ஆனால் மாநில அரசு வசூலிப்பது மற்றும் பயன்படுத்துவது-ஷரத்து 268
3. மத்திய அரசால் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பகிர்ந்தளிக்கக்கூடிய வரிகள்-ஷரத்து 267

Answer

எபிதீலியல் செல்லில் புற்றுநோய் உருவாவதற்கு _____என்று பெயர்.

Answer

பொருத்துக.

தேசியப் பூங்காமாநிலம்
(a) கிர் தேசியப் பூங்கா1. இராஜஸ்தான்
(b) கார்பெட் தேசியப் பூங்கா2. ஜார்கண்ட்
(c) இராஜ்கிர் தேசியப் பூங்கா3. குஜராத்
(d) இரந்தம்பூர் தேசியப் பூங்கா4. உத்தரகாண்ட்

Answer

கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றுகள் எவை?
(i) சிங்க் ப்ளன்ட் காந்தப் பிரிப்பு முறையில் அடர்ப்பிக்கப்படுகிறது.
(ii) ஹேமடைட் புவீயீர்ப்பு முறையில் அடர்ப்பிக்கப்படுகிறது.
(iii) உருகிய அலுமினாவை மின்னாற் பகுப்பு முறையில் ஒடுக்கி அலுமினியம் பெறப்படுகிறது.
(iv) மேட் என்பது குப்ரிக் சல்பைடு மற்றும் பெர்ரஸ் சல்பைடு ஆகியவற்றின் கலவையாகும்.

Answer

கீழ்கண்ட நாடுகளை அதன் மார்ஸ் மிஷன் உடன் பொருத்துக.

நாடுகள்மிஷன்
(a) யு.எஸ்.ஏ-1. மங்கல்யான்
(b) இந்தியா-2. Psyche
(c) ஜப்பான்-3. Zheng He
(d) சீனா-4. TEREX

Answer

பொருந்தாததைக் கண்டுபிடி.

Answer

கீழ்கண்ட வாக்கியங்களில் சங்க மருவிய காலத்தின் சரியான கூற்று எது ?
(i) பதினெட்டு நூல்களை உள்ளடக்கிய பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் பெரும்பாலும் ஒழுக்க நெறிமுறைகளைப் பற்றி கூறுகிறது.
(ii) அவற்றுள் திருக்குறளும், நாலடியாரும் முதன்மையானதாகும்.
(iii) சிலப்பதிகாரமும், மணிமேகலையும் பண்பாடு மற்றும் சமயத்தை பற்றி கூறுகின்றன.

Answer

கீழே கொடுக்கப்பட்டுள்ள நிகழ்வுகளை காலவரிசைப்படுத்துக.
1. புலித்தேவரின் இறப்பு
2. குயிலியின் இறப்பு
3. கட்டப்பொம்மனின் இறப்பு
4. மருதுசகோதரர்களின் இறப்பு

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us