முதல் தேசிய கல்விக் கொள்கை எப்போது உருவாக்கப்பட்டது?
|
Answer
|
வலியுறுத்தல் (A) :
சுகாதாரம் மற்றும் குடும்ப நலக் கொள்கைக் குறிப்பு 2021- 2022-இன் படி கோவிட் தொற்று சவாலின் போது தமிழக அரசு மிகவும் சிறப்பாக தனது
கவனத்தை தாய் மற்றும் குழந்தை பராமரிப்பு சுகாதார முயற்சிகள் மற்றும் சேவை மற்றும் பிற தொற்று நோய்கள் மற்றும் தொற்றாத நோய்களில்
திறம்பட சேவையாற்றியது.
காரணம் (R) : இந்தியாவில் மருத்துவருக்கும், நோயாளிக்குமான விகிதம் மிக அதிகம் உள்ளவற்றில் தமிழ்நாடும் ஒன்று.
|
Answer
|
மாவட்டங்களை, அவை கொண்டுள்ள காடுகளின் அளவைக் கொண்டு இறங்குவரிசையில் எழுதுக.
(i) தர்மபுரி
(ii) ஈரோடு
(iii) வேலூர்
(iv) கோயம்புத்தூர்
|
Answer
|
கீழ்க்கண்ட கூற்றுகளில் எது/எவை தவறானது?
அரசியல் உரிமைகள் உள்ளடக்கியது.
(1) வாக்களிக்கும் உரிமை
(2) அரசுப் பணிகளில் பதவி வகிக்கும் உரிமை
(3) அரசை விமர்சிக்கக் கூடாது
|
Answer
|
நாட்டிற்கு அணிகலனானவற்றை வள்ளுவர் எந்த வரிசையில் தந்துள்ளார்?
(1) செல்வம்
(2) இன்பம்
(3) ஏமம்
(4) பிணியின்மை
(5) விளைவு
|
Answer
|
ஒருவருக்குச் சிறந்த அணிகலன்களாக இருப்பவை என வள்ளுவர் எவற்றைக் குறிப்பிடுகின்றார்?
|
Answer
|
காலவரிசைப்படி மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சர்களை வரிசைப்படுத்துக.
1. பி.டி. ராஜன்
2. ஏ.சுப்புராயலு ரெட்டியார்
3. பி. முனுசாமி நாயுடு
4. சி. ராஜாஜி
5. பி.சுப்பராயன்
|
Answer
|
தவறான இணையைக் கண்டறிக.
(i) மகாராஷ்டிரா | - | ஈரவை சட்டமன்றம் | (ii) தெலுங்கானா | - | ஓரவை சட்டமன்றம் | (iii) பீகார் | - | ஓரவை சட்டமன்றம் | (iv) ஆந்திரபிரதேசம் | - | ஈரவை சட்டமன்றம் |
|
Answer
|
சரியான இணையைத் தேர்ந்தெடு :
1. மத்திய அரசால் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டு மாநிலங்களுக்கு ஒதுக்கக் கூடிய வளங்கள் | - | ஷரத்து 269 | 2. மத்திய அரசால் விதிக்கப்பட்டு, ஆனால் மாநில அரசு வசூலிப்பது மற்றும் பயன்படுத்துவது | - | ஷரத்து 268 | 3. மத்திய அரசால் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பகிர்ந்தளிக்கக்கூடிய வரிகள் | - | ஷரத்து 267 |
|
Answer
|
எபிதீலியல் செல்லில் புற்றுநோய் உருவாவதற்கு _____என்று பெயர்.
|
Answer
|