கூற்று (A) : நுண்ணீர் பாசன தொழில்நுட்பம், பாரம்பரிய நீர்பாசன முறைகளை விட பயிர்களில் அதிக மகசூல் கிடைக்க வழிவகை செய்கிறது.
காரணம் (R) :நுண்ணீர் பாசன திட்டத்தில் அளவான நீர் சீரான கால இடைவெளியில் பாய்ச்சப்படுகிறது. பணியாட்களின் செலவைக் குறைத்து, உரப் பயன்பாட்டுத்திறன் அதிகரிப்பதோடு விளைச்சலையும் அதிகரிக்கிறது.
கீழ்கண்ட வரைபடத்தில் எத்தனை முக்கோணங்கள் உள்ளன? |
Answer |
3-க்கு எதிரான தளத்தில் உள்ள எண் எது? |
Answer |
விடுபட்ட எண்ணைக் கண்டுபிடி 49, 121, 169, ?, 361 |
Answer |
ஒரு செவ்வகத்தின் ஒரு பக்கம் 5 செ.மீ. மற்றும் அதன் மூலைவிட்டம் 13 செ.மீ. எனில், செவ்வகத்தின் பரப்பு காண்க. |
Answer |
ஒருவர் ஒரு குறிப்பிட்ட வேலைக்காக பணியமர்த்தப்பட்டார். ஆனால் அவர் சில நாட்கள் வேலைக்கு வராமல், வேலை செய்த நாட்களுக்கான ஊதியமாக ரூ. 1,387 பெற்றார். அவர் அனைத்து நாட்களிலும் வேலை செய்திருந்தால் ஊதியமாக ரூ.1,752 பெற்றிருப்பார் எனில் அவர் வேலை செய்த நாட்களைக் காண்க. |
Answer |
கொடுக்கப்பட்ட மூன்று எண்களின் பெருக்கற்பலன் 1875 மற்றும் அவற்றின் மீ.பொ.வ-5 எனில் அவற்றின் மீ.பொ.ம |
Answer |
ஐந்தின் ஒரு பகுதி மற்றும் எட்டின் ஒரு பகுதி என இரு பகுதியாக பிரிக்கப்பட்ட எண் 94-இன் விகிதம் 3 : 4 எனில் அதன் முதல் பகுதி |
Answer |
எழுத்துகளின் தொகுப்பு ஒன்று கீழே கொடுக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு எழுத்துக்கும் தனித்தனியே - எண் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இத்தொகுப்பு எழுத்துகளை இடம்பெயர்த்து மாற்றியமைத்தால் பொருளுள்ள வார்த்தைக் கிடைக்கும். அதன்படி, புதிதாகக் கண்டுபிடித்த வார்த்தைக்கான எண் குறியீடுகளைக் காண்க. |
Answer |
100-லிருந்து 10-ஐ உன்னால் எத்தனை முறை கழிக்க முடியும்? |
Answer |
முகேஷ் ஒரு நாளில் $\dfrac{2}{7}$ பகுதி வேலையை செய்து முடிப்பார் எனில் எத்தனை நாட்களில் அவ்வேலையை முழுமையாக செய்து முடிப்பார்? |
Answer |