தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டுவினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல்
வாக்கிய அமைப்பினைக் கண்டறிக. கவிதாவால் உரை படிக்கப்பட்டது
|
Answer
|
பாண்டியர்களின் கப்பற்படைத் தளம்
|
Answer
|
தண்மணல் - இலக்கணக் குறிப்பு தருக.
|
Answer
|
பொருத்துக : (a) இடுகுறிப் பொதுப்பெயர் | - | 1. மரங்கொத்தி | (b) இடுகுறிச்
சிறப்புப்பெயர் | - | 2. பறவை | (c) காரணப் பொதுப்பெயர் | - | 3. காடு | (d)
காரணச் சிறப்புப்பெயர் | - | 4. பனை |
|
Answer
|
பண்புப்பெயர் இடம் பெற்ற தொடரைக் கண்டறிக.
|
Answer
|
சொற்களைச் சரியான வரிசைப்படுத்தி சொற்றொடர் ஆக்குக.
கடலலையின், வேகம், மிக, இன்று, அதிகமாகவுள்ளது.
|
Answer
|
சென்றான் - வேர்ச்சொல் தருக.
|
Answer
|
'இகழ்ந்தனர்' என்ற சொல்லின் வேர்ச்சொல்லை எழுதுக.
|
Answer
|
‘மீ’ என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
|
Answer
|
நா - ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.
|
Answer
|