59137.'விழலுக்கு இறைத்த நீர் போல' இவ்வுவமை விளக்கும் பொருள் யாது?
பயனுள்ள செயல்
பயனற்ற செயல்
எதிர்பாரா செயல்
எதிர்பார்த்த செயல்
விடை தெரியவில்லை
59138.உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்
'மடை திறந்த வெள்ளம் போல்' – உவமையால் விளக்கப்பெறும் பொருளைத் தேர்வு செய்க.
'மடை திறந்த வெள்ளம் போல்' – உவமையால் விளக்கப்பெறும் பொருளைத் தேர்வு செய்க.
வெளிப்படைத் தன்மையாக
தெள்ளத் தெளிவாக
தடையின்றி மிகுதியாய்
எளிதில் மனத்தில் பதிதல்
விடை தெரியவில்லை
59139.தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டுவினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல்
வாக்கிய அமைப்பினைக் கண்டறிக.
கவிதாவால் உரை படிக்கப்பட்டது
வாக்கிய அமைப்பினைக் கண்டறிக.
கவிதாவால் உரை படிக்கப்பட்டது
செய்வினை வாக்கியம்
செயப்பாட்டுவினை வாக்கியம்
தன்வினை வாக்கியம்
பிறவினை வாக்கியம்
விடை தெரியவில்லை
59141. தண்மணல் - இலக்கணக் குறிப்பு தருக.
பண்புப்பெயர்
பண்புத்தொகை
வினைத்தொகை
வினைச்சொல்
விடை தெரியவில்லை
59142.பொருத்துக :
(a) இடுகுறிப் பொதுப்பெயர் | - | 1. மரங்கொத்தி |
(b) இடுகுறிச் சிறப்புப்பெயர் | - | 2. பறவை |
(c) காரணப் பொதுப்பெயர் | - | 3. காடு |
(d) காரணச் சிறப்புப்பெயர் | - | 4. பனை |
2 3 1 4
4 1 2 3
3 4 2 1
2 3 4 1
விடை தெரியவில்லை
59143.பண்புப்பெயர் இடம் பெற்ற தொடரைக் கண்டறிக.
பாரதம் எங்கள் தேசம்
தமிழ் இலக்கிய வளமுடையது
உயிர்களிடத்தில் அன்பு காட்டு
நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும்
விடை தெரியவில்லை
59144.சொற்களைச் சரியான வரிசைப்படுத்தி சொற்றொடர் ஆக்குக.
கடலலையின், வேகம், மிக, இன்று, அதிகமாகவுள்ளது.
கடலலையின், வேகம், மிக, இன்று, அதிகமாகவுள்ளது.
கடலலையின் மிக வேகம் அதிகமாகவுள்ளது இன்று
அதிகமாகவுள்ளது வேகம் கடலலையின் இன்று மிக
இன்று கடலலையின் வேகம் மிக அதிகமாகவுள்ளது
மிக இன்று வேகம் கடலலையின் அதிகமாகவுள்ளது
விடை தெரியவில்லை
59146.'இகழ்ந்தனர்' என்ற சொல்லின் வேர்ச்சொல்லை எழுதுக.
இகழ்ந்து
இகழ்ந்த
இகழ்
இகழ்தல்
விடை தெரியவில்லை
59147.‘மீ’ என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
மாமரம்
முகர்தல்
மேலே
முன்னிலை ஒருமை
விடை தெரியவில்லை
59149.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க:
அரை - அறை
அரை - அறை
முக்கால் - மேளம்
பாதி - அறைதல்
ஒடித்தல் - பறை
வீடு - ஒலித்தல்
விடை தெரியவில்லை
59151.பொருந்தா வினை மரபைக் கண்டறிக.
அம்பு எய்தார்
ஆடை நெய்தார்
முறுக்கு உண்டார்
தண்ணீர் குடித்தார்
விடை தெரியவில்லை
59153."புனையினும் புல்லென்னும் நட்பு" இதில்'புல்' என்பதற்குப் பொருத்தமான எதிர்ச்சொல்லைத் தேர்வு செய்க.
தாழ்ந்த
மேலான
தரமில்லாத
நடுநிலையான
விடை தெரியவில்லை
59154.புத்துயிரூட்டி - பிரித்தெழுதுக.
புதுமை + உயிரூட்டி
புது + உயிரூட்டி
புது + மை + உயிரூட்டி
புதுமை + உயிர் + ஊட்டி
விடை தெரியவில்லை
59155.சரியான 'மரபுத்தொடர்' பொருள்
'ஆகாயத்தாமரை'
'ஆகாயத்தாமரை'
அலைந்து திரிதல்
பயனின்றி இருத்தல்
பொய்யழுகை
இல்லாத ஒன்று
விடை தெரியவில்லை
- TNPSC Group2 & 2A General Tamil
- General Tamil - 2022
- General Tamil - 2017
- General Tamil - 2016
- General Tamil - 2015
- General Tamil - 2014
- General Tamil - 2013
- TNPSC Group2 & 2A General Studies
- General Studies Tamil - 2022
- General Studies English - 2022
- General Studies - 2017
- General Studies - 2016
- General Studies - 2015
- General Studies - 2014
- General Studies - 2013