59217.கம்பர் தாம் இயற்றிய நூலுக்கு இட்ட பெயர் யாது?
கம்பராமாயணம்
இராமாயணம்
இராமாவதாரம்
இராம காதை
விடை தெரியவில்லை
59218.கம்பராமாயணத்தில், “ஆயிரம் அம்பிக்கு நாயகன்", எனக் குறிப்பிடப்படுபவர் யார்?
குகன்
இராமன்
இராவணன்
கும்பகருணன்
விடை தெரியவில்லை
59219."மையோ? மரகதமோ? மறி கடலோ? மழை முகிலோ? ஐயோ! இவன்வடி வென்பதோர் அழியா அழகுடையான்" என்று வருணித்தவர்.
இளங்கோவடிகள்
பாரதியார்
கம்பர்
பாரதிதாசன்
விடை தெரியவில்லை
59220."பொதுமறையான திருக்குறளில் இல்லாத தில்லை” – என்று திருக்குறளைப் போற்றிப் புகழ்ந்தவர் யார்?
பாரதியார்
பாரதிதாசன்
சுரதா
வாணிதாசன்
விடை தெரியவில்லை
59221.ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் என்ற புகழுக்குரிய நூலகத்தைக் குறிப்பிடு.
பெய்ஜிங் நூலகம்
தஞ்சை சரசுவதி மகால் நூலகம்
தேசிய நூலகம் - கொல்கத்தா
கன்னிமரா நூலகம்
விடை தெரியவில்லை
59222.கம்பராமாயணத்தில் இராமனிடம், உன்னைவிடப் பரதன் நல்லவன்; நிறை குணத்தவன்; குறைவில்லாதவன் எனப் புகழ்ந்தவர்
கோசலை
கைகேயி
மந்தரை
வசிஷ்டர்
விடை தெரியவில்லை
59223.இராமலிங்க அடிகளாரது சிந்தனைகளின் ஊற்றுக்களமாக இருந்த இடம் எது?
வடலூர்
கந்த கோட்டம்
திருமயிலாப்பூர்
மருதூர்
விடை தெரியவில்லை
59224.சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி
அன்னி பெசன்ட்
பண்டித ரமாபாய்
சாவித்திரிபாய் பூலே
டாக்டர். முத்துலெட்சுமி
விடை தெரியவில்லை
59225.சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர்
மூவலூர் இராமாமிர்தம்
முத்துலெட்சுமி
பண்டித ரமாபாய்
நீலாம்பிகை
விடை தெரியவில்லை
59226."தினையளவு போதாச் சிறுபுல்நீர்" - என்னும் அறிவியல் அணுகுமுறை பாடலை இயற்றியவரைக் காண்க.
தெய்வப் புலவர்
கபிலர்
தொல்காப்பியர்
இளங்கோவடிகள்
விடை தெரியவில்லை
59227.'கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே
வாளொடு முன்தோன்றிய மூத்தக்குடி'
- இவ்வரிகள் இடம் பெற்ற நூல்
வாளொடு முன்தோன்றிய மூத்தக்குடி'
- இவ்வரிகள் இடம் பெற்ற நூல்
தண்டியலங்காரம்
யாப்பருங்கலக்காரிகை
புறப்பொருள் வெண்பா மாலை
நன்னூல் காண்டிகையுரை
விடை தெரியவில்லை
59228.தற்போது மதுரை என்று அழைக்கப்படும் ஊர் கல்வெட்டுகளில்____________எனக் காணப்படுகிறது.
மருதை
மதிரை
கூடல்
மருதூர்
விடை தெரியவில்லை
59229. உலகத் தமிழரிடையே தமிழுணர்வை உருவாக்கிய பெருஞ்சித்திரனாரின் இதழ்கள் யாவை?
பாவியக்கொத்து, ஐயை, கொய்யாக்கனி
மணிமொழி மாலை, பறவைகளுக்கு, குஞ்சுகளுக்கு
தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ் நிலம்
தமிழ் நிலம், ஐயை, கனிச்சாறு
விடை தெரியவில்லை
59230.சரியான விடையைத் தேர்ந்தெடு :
கீழ்க்கண்டவற்றுள் உ.வே.சா பற்றிய சரியான தொடரைத் தேர்ந்தெடு.
(1) உ.வே.சாவின் இயற்பெயர் வேங்கடரத்தினம், இவரின் ஆசிரியர் பெயர் மீனாட்சி சுந்தரம்.
(2) குறிஞ்சிப்பாட்டு என்னும் ஓலைச் சுவடியை அச்சில் பதிப்பித்தார்.
(3) உ.வே.சா. மூன்றாம் தமிழ்ச்சங்கத்தின் தலைவர்
கீழ்க்கண்டவற்றுள் உ.வே.சா பற்றிய சரியான தொடரைத் தேர்ந்தெடு.
(1) உ.வே.சாவின் இயற்பெயர் வேங்கடரத்தினம், இவரின் ஆசிரியர் பெயர் மீனாட்சி சுந்தரம்.
(2) குறிஞ்சிப்பாட்டு என்னும் ஓலைச் சுவடியை அச்சில் பதிப்பித்தார்.
(3) உ.வே.சா. மூன்றாம் தமிழ்ச்சங்கத்தின் தலைவர்
(1) மட்டும்
(1) மற்றும் (2) சரி
(1) மற்றும் (3) சரி
(2) மற்றும் (3) சரி
விடை தெரியவில்லை
59231.சி.வை.தாமோதரனாரால் 'திராவிட சாஸ்திரி' என்று அழைக்கப்பட்டவர்
உ.வே.சாமிநாதர்
இராகவனார்
பரிதிமாற்கலைஞர்
பாசுகர சேதுபதி
விடை தெரியவில்லை
59232.நாடகம் அதன் விளக்கம், வகைகள், எழுதப்பட வேண்டிய முறைகள், நடிப்பிற்குரிய இலக்கணம், நடிப்பவர்களுக்குரிய இலக்கணம் ஆகியவற்றைக் கூறும் 'நாடகவியல்' எனும் நூலை எழுதியவர்
சங்கரதாசு சுவாமிகள்
பரிதிமாற்கலைஞர்
பம்மல் சம்பந்தனார்
ஆர்.எஸ். மனோகர்
விடை தெரியவில்லை
59233.
பொருத்துக :
சிறுகதை ஆசிரியர்களையும் அவர்கள் எழுதிய சிறுகதைகளையும் பொருத்துக
(a) கமலாலயன் | - | 1. ஓர் ஆரம்பப் பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் |
(b) பி.ச.குப்புசாமி | - | 2. கலைக்க முடியாத ஒப்பனை |
(c) சு.சமுத்திரம் | - | 3. உனக்குப் படிக்கத் தெரியாது |
(d) வண்ணதாசன் | - | 4. காகித உறவு |
3 1 2 4
1 2 3 4
2 3 4 1
3 1 4 2
விடை தெரியவில்லை
59234.தேவதுந்துபி ______________ ஆட்டத்திற்குரிய இசைக்கருவி.
மயிலாட்டம்
தப்பாட்டம்
தேவராட்டம்
கரகாட்டம்
விடை தெரியவில்லை
59235.'பாரதியாரின் கடிதங்கள்' எனும் நூலைப் பதிப்பித்தவர் யார்?
பரலி.சு.நெல்லையப்பர்
பாரதிதாசன்
ரா.அ. பத்மநாபன்
சுத்தானந்த பாரதியார்
விடை தெரியவில்லை
59236. "தலைமை உன்னைத் தேடிக் கொண்டுவந்தால் வரட்டும், நீ அதைத் தேடிக் கொண்டு போய் அலையாதே" என்று அறிவுறுத்தும் அறிஞர் யார்?
மு.வ.
அண்ணா
பெரியார்
காந்தியடிகள்
விடை தெரியவில்லை
- TNPSC Group2 & 2A General Tamil
- General Tamil - 2022
- General Tamil - 2017
- General Tamil - 2016
- General Tamil - 2015
- General Tamil - 2014
- General Tamil - 2013
- TNPSC Group2 & 2A General Studies
- General Studies Tamil - 2022
- General Studies English - 2022
- General Studies - 2017
- General Studies - 2016
- General Studies - 2015
- General Studies - 2014
- General Studies - 2013