கம்பர் தாம் இயற்றிய நூலுக்கு இட்ட பெயர் யாது?
கம்பராமாயணத்தில், “ஆயிரம் அம்பிக்கு நாயகன்", எனக் குறிப்பிடப்படுபவர் யார்? |
Answer |
"மையோ? மரகதமோ? மறி கடலோ? மழை முகிலோ? ஐயோ! இவன்வடி வென்பதோர் அழியா அழகுடையான்" என்று வருணித்தவர். |
Answer |
"பொதுமறையான திருக்குறளில் இல்லாத தில்லை” – என்று திருக்குறளைப் போற்றிப் புகழ்ந்தவர் யார்? |
Answer |
ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் என்ற புகழுக்குரிய நூலகத்தைக் குறிப்பிடு. |
Answer |
கம்பராமாயணத்தில் இராமனிடம், உன்னைவிடப் பரதன் நல்லவன்; நிறை குணத்தவன்; குறைவில்லாதவன் எனப் புகழ்ந்தவர் |
Answer |
இராமலிங்க அடிகளாரது சிந்தனைகளின் ஊற்றுக்களமாக இருந்த இடம் எது? |
Answer |
சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி |
Answer |
சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர் |
Answer |
"தினையளவு போதாச் சிறுபுல்நீர்" - என்னும் அறிவியல் அணுகுமுறை பாடலை இயற்றியவரைக் காண்க. |
Answer |
'கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே |
Answer |