Easy Tutorial
For Competitive Exams

கம்பராமாயணத்தில், “ஆயிரம் அம்பிக்கு நாயகன்", எனக் குறிப்பிடப்படுபவர் யார்?

குகன்
இராமன்
இராவணன்
கும்பகருணன்
விடை தெரியவில்லை
Additional Questions

"மையோ? மரகதமோ? மறி கடலோ? மழை முகிலோ? ஐயோ! இவன்வடி வென்பதோர் அழியா அழகுடையான்" என்று வருணித்தவர்.

Answer

"பொதுமறையான திருக்குறளில் இல்லாத தில்லை” – என்று திருக்குறளைப் போற்றிப் புகழ்ந்தவர் யார்?

Answer

ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் என்ற புகழுக்குரிய நூலகத்தைக் குறிப்பிடு.

Answer

கம்பராமாயணத்தில் இராமனிடம், உன்னைவிடப் பரதன் நல்லவன்; நிறை குணத்தவன்; குறைவில்லாதவன் எனப் புகழ்ந்தவர்

Answer

இராமலிங்க அடிகளாரது சிந்தனைகளின் ஊற்றுக்களமாக இருந்த இடம் எது?

Answer

சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி

Answer

சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர்

Answer

"தினையளவு போதாச் சிறுபுல்நீர்" - என்னும் அறிவியல் அணுகுமுறை பாடலை இயற்றியவரைக் காண்க.

Answer

'கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே
வாளொடு முன்தோன்றிய மூத்தக்குடி'

- இவ்வரிகள் இடம் பெற்ற நூல்

Answer

தற்போது மதுரை என்று அழைக்கப்படும் ஊர் கல்வெட்டுகளில்____________எனக் காணப்படுகிறது.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us