"தினையளவு போதாச் சிறுபுல்நீர்" - என்னும் அறிவியல் அணுகுமுறை பாடலை இயற்றியவரைக் காண்க.
'கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே |
Answer | ||||||||||||
தற்போது மதுரை என்று அழைக்கப்படும் ஊர் கல்வெட்டுகளில்____________எனக் காணப்படுகிறது. |
Answer | ||||||||||||
உலகத் தமிழரிடையே தமிழுணர்வை உருவாக்கிய பெருஞ்சித்திரனாரின் இதழ்கள் யாவை? |
Answer | ||||||||||||
சரியான விடையைத் தேர்ந்தெடு : |
Answer | ||||||||||||
சி.வை.தாமோதரனாரால் 'திராவிட சாஸ்திரி' என்று அழைக்கப்பட்டவர் |
Answer | ||||||||||||
நாடகம் அதன் விளக்கம், வகைகள், எழுதப்பட வேண்டிய முறைகள், நடிப்பிற்குரிய இலக்கணம், நடிப்பவர்களுக்குரிய இலக்கணம் ஆகியவற்றைக் கூறும் 'நாடகவியல்' எனும் நூலை எழுதியவர் |
Answer | ||||||||||||
பொருத்துக : சிறுகதை ஆசிரியர்களையும் அவர்கள் எழுதிய சிறுகதைகளையும் பொருத்துக
|
Answer | ||||||||||||
தேவதுந்துபி ______________ ஆட்டத்திற்குரிய இசைக்கருவி. |
Answer | ||||||||||||
'பாரதியாரின் கடிதங்கள்' எனும் நூலைப் பதிப்பித்தவர் யார்? |
Answer | ||||||||||||
"தலைமை உன்னைத் தேடிக் கொண்டுவந்தால் வரட்டும், நீ அதைத் தேடிக் கொண்டு போய் அலையாதே" என்று அறிவுறுத்தும் அறிஞர் யார்? |
Answer |