Easy Tutorial
For Competitive Exams

TNPSC G2 Previous Year Question Papers General Studies Tamil - 2022

59237.நீதி புனராய்வு பற்றிய கீழ்க்காணப்படும் வாக்கியங்களில் எது/எவை சரியானவை?
(i) நீதி புனராய்வுக் கோட்பாடு யு:கே. (U.K.) தோன்றியது மற்றும் உருவாக்கப்பட்டது
(ii) இந்திய அரசியலமைப்பு நீதித்துறைக்கு நீதிபுனராய்வு அதிகாரத்தை வழங்குகிறது
(iii) நீதி புனராய்வு அதிகாரத்தை அரசியலமைப்பு திருத்தம் மூலம் குறைக்க முடியாது
(i) மற்றும் (ii) சரி
(ii) மற்றும் (iii) சரி
(i) மற்றும் (iii) சரி
(i), (ii) மற்றும் (iii) சரி
விடை தெரியவில்லை
59238.பின்வரும் கூற்றுகளில் இந்திய ஜனாதிபதி அதிகாரத்தில் எது/எவை சரியானது?

(i) குடியரசுத் தலைவரின் முன்பரிந்துரையுடன் மட்டுமே பண மசோதாக்களை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த முடியும்

(ii) நாட்டின் நிதி நிலைத்தன்மை அல்லது கடன் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் போது குடியரசுத்தலைவர் நிதி அவசரநிலையை அறிவிக்க முடியும்

(iii) குடியரசுத்தலைவர் தனது அலுவலகத்தின் அதிகாரங்கள் மற்றும் கடமைகளைப் பயன்படுத்துவதற்கு எந்தவொரு நீதிமன்றத்தின் முன் பொறுப்பாளி அல்ல.

(iv) யூனியன் பிரதேசங்களின் நிர்வாகத்திற்கு குடியரசுத்தலைவர் பொறுப்பானவர்
(i), (iii) மற்றும் (iv) மட்டுமே சரி
(ii) மற்றும் (iii) மட்டுமே சரி
(i) மற்றும் (ii) மட்டுமே சரி
(i), (ii), (iii) மற்றும் (iv) சரி
விடை தெரியவில்லை
59239.அடிப்படைக் கடமைகள் குறித்தக் கீழ்காணும் எந்த சொற்றொடர்கள் சரியானவை?
(i) கடமைகள் அரசியலமைப்பின் விதி 51-A இல் அடிப்படைக் கொடுக்கப்பட்டுள்ளது
(ii) 11வது அடிப்படை கடமையை 86வது திருத்தச்சட்டம் 2002ஆல் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
(iii) அறிவியல் மனப்பான்மையை வளர்த்தல் ஒரு அடிப்படை கடமையல்ல.
(i) மட்டும்
(ii) மற்றும் (iii) மட்டும்
(i) மற்றும் (ii) மட்டும்
(i) மற்றும் (iii) மட்டும்
விடை தெரியவில்லை
59240.‘கிதப்-இ-நவ்ரஸ்' என்பது - என்பவரின் பாடல்களின் தொகுப்பு நூல்.
இரண்டாம் இப்ராகிம் அடில் ஷா
இரண்டாம் அகமது
தாஜ்யுத்-தின் பெரூஸ்
இரண்டாம் முகமது
விடை தெரியவில்லை
59241.புத்த கவிஞர் அஸ்வகோஷர் "புத்த சரிதை" யை ________________ மொழியில் எழுதினார்.
பிராகிருதம்
பாலி
உருது
சமஸ்கிருதம்
விடை தெரியவில்லை
59242."கலாச்சார வளர்ச்சி என்பது அறிவு அழகியல் மற்றும் ஆன்மீக சாதனைகளால் வகைப்படுத்தப்படுகிறது" என்ற மேற்கண்ட கூற்று யாருடையது?
ஜே.எஸ்.மில்.
எஸ்.எம். ஃபேர்சைல்டு
மேக்ஸ் வெப்பர்
டான்சேன்
விடை தெரியவில்லை
59243.பொருத்தம் இல்லாதவற்றைத் தேர்ந்தெடுக்கவும் :
(i) சுபா-சிப்பாசாலர்
(ii) சர்க்கார்-பௌஜ்தார்
(iii) பர்கானா-சிக்தார்
(iv) கிராமம்-பக்ஷி
(i) மற்றும் (ii) மட்டும்
(ii) மட்டும்
(iii) மற்றும் (iv) மட்டும்
(iv) மட்டும்
விடை தெரியவில்லை
59244.பட்டியல்-I ஐ பட்டியல் -II உடன் பொருத்தி கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
பட்டியல்-I (இடம்)-பட்டியல்-II (தோண்டப்பட்டது)
(a) சான்ஹீதாரோ- 1. ஆரல் ஸ்டீன்
(b) குல்லி-2. J.P. ஜோஷி
(c) ராகிகார்ஹி-3. மஜீம்தார்
(d) தோலவிரா-4. அமரேந்திரநாத்
2 1 3 4
3 1 2 4
3 1 4 2
4 3 1 2
விடை தெரியவில்லை
59245.கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானதை தேர்ந்தெடுக்கவும்.
இந்தியாவின், பதினொன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தைப் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
(i) இந்தத் திட்டத்தின் முக்கிய கவனம் விரைவான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கியதாக இருந்தது.
(ii) வளர்ச்சியின் பலன்கள் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதை இந்தத் திட்டம் வலியுறுத்துகிறது.
(iii) நாட்டின் கிழக்குப் பகுதிகளில் அரிசி உற்பத்தி அதிகரித்தது.
(A) (i) மட்டும்
(i) மற்றும் (iii) மட்டும்
(i) மற்றும் (ii) மட்டும்
(ii) மற்றும் (iii) மட்டும்
விடை தெரியவில்லை
59246.தீபகற்ப இந்தியாவின் மேற்கு நோக்கிப் பாயும் மிகப்பெரிய நதி எது?
மஹி
சபர்மதி
நர்மதா
லூனி
விடை தெரியவில்லை
59247.இரு ஒத்த கம்பிகள் சம அளவுள்ள எடையால் கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளன. அவற்றின் மீட்சியியல் குணகங்களின் விகிதம் 5:3 எனில் கம்பிகளின் நீட்சி விகிதம் என்ன?
3:5
5:3
9:25
25:9
விடை தெரியவில்லை
59248.மனித இரத்த வகைகளைக் கண்டறிந்தவர்
லேன்ட்ஸ்டீணர்
புன்னெட்
கோரென்ஸ்
முல்லர்
விடை தெரியவில்லை
59249.அணுக்கருவின் கூட்டு மாதிரி அமைப்பில் அணுக்கரு எத்தகைய வடிவத்தைப் பெற்றிருக்கும்?
கோள வடிவமற்ற
கோள வடிவம்
அரைக்கோள வடிவம்
வட்ட வடிவம்
விடை தெரியவில்லை
59250.கூற்று [A] : அறிவியல் சிக்கலான, கருத்தியலான மற்றும் பன்முகத்தன்மைக் கொண்டவையாகும்.
காரணம் [R] : அறிவியல் அறிவு என்பது, பருப்பொருள், கோட்பாடு மற்றும் தொகுப்பு முறைகளை உள்ளடக்கியது.
[A] சரியானது ஆனால் [R] தவறானது
[A]ம் [R]ம் சரி, [R], [A]விற்க்கான சரியான விளக்கம்
[A] தவறானது [R] சரியானது
[A]ம் [R]ம் சரி, ஆனால் [R], [A]விற்க்கான சரியான விளக்கமல்ல
விடை தெரியவில்லை
59251.கீழ்க்கண்டவற்றை பொருத்துக :
(a) அப்போஸ்போரி-1. கேமிட்டோபைட்டிலிருந்து நேரடியாக ஸ்போரோபைட் உருவாகுவது
(b) அப்போகேமி-2. கருவுறாமல் பழம் உருவாகுவது
(c) பார்த்தினோகார்பி-3. கருவுறாத முட்டை செல்லிலிருந்து கரு உருவாவது
(d) பார்த்தினோஜெனீசிஸ்-4.ஸ்போரோபைட்டிலிருந்து நேரடியாக கேமிட்டோபைட் உருவாவது
(2) (3) (4) (1)
(1) (4) (3) (2)
(4) (1) (2) (3)
(2) (4) (1) (3)
விடை தெரியவில்லை
59252.பின்வருவனவற்றில் எவை சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?
(1) கப்ரேகார்-வானியல் இயற்பியலாளர்
(2) ஜானகிஅம்மாள்- உயிரியியலாளர்
(3) தெபாஸிஸ் முகர்ஜி-வேதியியலாளர்
(4) மேக்நாத் சாஹா-கணிதவியலாளர்
1 மற்றும் 4 சரியானவை
1 மற்றும் 2 சரியானவை
2 மற்றும் 4 சரியானவை
2 மற்றும் 3 சரியானவை
விடை தெரியவில்லை
59253.உலக இளைஞர் திறன் தினம் கொண்டாடப்படுகிற நாள்
மார்ச் , 15
மே , 15
ஆகஸ்ட், 15
ஜூலை, 15
விடை தெரியவில்லை
59254.உலக ஆடவர் ஒற்றையர் இறகுப்பந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய ஆண் இறகுப்பந்தாட்ட விளையாட்டு வீரர்
கிடாம்பி ஸ்ரீகாந்த்
பாருபள்ளி கஷியப்
சாய் பிரணீத்
புல்லேல கோபிசந்த்
விடை தெரியவில்லை
59255.2022-23, நிதிநிலை அறிக்கையின் தோராய மதிப்பில் கீழ்க்கண்ட பற்றுச்சீட்டு தொகையை இறங்குவரிசையில் எழுதுக.
(i) மாநில கலால் வரி
(ii) முத்திரை மற்றும் பதிவு கட்டணம்
(iii) மோட்டார் வாகன வரி
(i), (ii), (iii)
(ii), (i), (iii)
(iii), (i), (ii)
விடை தெரியவில்லை
59256.பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்ந்தெடு :
(i) 2022-23-ல் தமிழ்நாட்டின் பெயரளவில் GSDP வளர்ச்சி 14.0 சதவீதமாக கணக்கிடப்படுகிறது.
(ii) 2022-23, தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையின் தோராயமதிப்பு நிதிப்பற்றாக் குறையின் (fiscal deficit) GSDP 3.63 சதவீதமாக கணக்கிடப்படுகிறது.
(iii) 2022-23-ல் GSDP-யின் சதவீதமாக நிலுவையிலுள்ள கடன் (outstanding debt) 27.76 சதவீதமாக எதிர்பார்க்கப்படுகிறது.
(i) மட்டும்
(ii) மட்டும்
(i), (ii) மற்றும் (iii)
(ii) மற்றும் (iii)
விடை தெரியவில்லை
Share with Friends