பின்வருவனவற்றில் எவை சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?
(1) கப்ரேகார் | - | வானியல் இயற்பியலாளர் | (2) ஜானகிஅம்மாள் | -
| உயிரியியலாளர் | (3) தெபாஸிஸ் முகர்ஜி | - | வேதியியலாளர் | (4) மேக்நாத்
சாஹா | - | கணிதவியலாளர் |
|
Answer
|
உலக இளைஞர் திறன் தினம் கொண்டாடப்படுகிற நாள்
|
Answer
|
உலக ஆடவர் ஒற்றையர் இறகுப்பந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய ஆண் இறகுப்பந்தாட்ட
விளையாட்டு வீரர்
|
Answer
|
2022-23, நிதிநிலை அறிக்கையின் தோராய மதிப்பில் கீழ்க்கண்ட பற்றுச்சீட்டு தொகையை இறங்குவரிசையில் எழுதுக.
(i) மாநில கலால் வரி
(ii) முத்திரை மற்றும் பதிவு கட்டணம்
(iii) மோட்டார் வாகன வரி
|
Answer
|
பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்ந்தெடு :
(i) 2022-23-ல் தமிழ்நாட்டின் பெயரளவில் GSDP வளர்ச்சி 14.0 சதவீதமாக கணக்கிடப்படுகிறது.
(ii) 2022-23, தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையின் தோராயமதிப்பு நிதிப்பற்றாக் குறையின் (fiscal deficit) GSDP 3.63 சதவீதமாக
கணக்கிடப்படுகிறது.
(iii) 2022-23-ல் GSDP-யின் சதவீதமாக நிலுவையிலுள்ள கடன் (outstanding debt) 27.76 சதவீதமாக எதிர்பார்க்கப்படுகிறது.
|
Answer
|
பின்வருவனவற்றுள் எது கூட்டுக் குடும்ப அமைப்பின் அம்சம் அல்ல?
|
Answer
|
தமிழ் நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் தமிழ் நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் உருவாக்கப்பட்ட ஆண்டு
|
Answer
|
ஜனனி சிஷு சுரக்ஷா காரியகரம் இலவச டிராப் பேக் (Free Drop Back) சேவையில் பின்வரும் கூற்றுகளில் எது/எவை உண்மை?
(i) JSSK ஆனது TNHSP-ஆல். தமிழ்நாட்டில் ஒரு முன்னோடி திட்டமாகத் தொடங்கப்பட்டது.
(ii) டிராப் பேக் வாகனம் ஒரு வயது குழந்தையையும் தாயையும் கொண்டு செல்ல வழி வகை செய்யப்பட்டுள்ளது.
|
Answer
|
மதராசு மாநிலம், தமிழ்நாடு என்று பெயர் மாற்ற வேண்டி விருதுநகர் சங்கரலிங்கனார் உண்ணாவிரதமிருந்து உயிர் துறந்த ஆண்டு
|
Answer
|
‘ஒடுக்கப்பட்ட இந்துக்கள்' என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்?
|
Answer
|