ஜனனி சிஷு சுரக்ஷா காரியகரம் இலவச டிராப் பேக் (Free Drop Back) சேவையில் பின்வரும் கூற்றுகளில் எது/எவை உண்மை?
(i) JSSK ஆனது TNHSP-ஆல். தமிழ்நாட்டில் ஒரு முன்னோடி திட்டமாகத் தொடங்கப்பட்டது.
(ii) டிராப் பேக் வாகனம் ஒரு வயது குழந்தையையும் தாயையும் கொண்டு செல்ல வழி வகை செய்யப்பட்டுள்ளது.
(i) மட்டும்
(ii) மட்டும்
(i) மற்றும் (ii) இரண்டும் உண்மை
(i) மற்றும் (ii) இரண்டும் தவறானவை
விடை தெரியவில்லை
Additional Questions
மதராசு மாநிலம், தமிழ்நாடு என்று பெயர் மாற்ற வேண்டி விருதுநகர் சங்கரலிங்கனார் உண்ணாவிரதமிருந்து உயிர் துறந்த ஆண்டு |
Answer | |||||||||||||||
‘ஒடுக்கப்பட்ட இந்துக்கள்' என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்? |
Answer | |||||||||||||||
கீழ்க்கண்டவற்றில் ஒன்று மட்டும் நீதிக்கட்சியின் சாதனை அல்ல |
Answer | |||||||||||||||
கீழே கொடுக்கப்பட்டுள்ள இதழ்களில், எது சுப்ரமணிய பாரதியுடன் தொடர்புடையது அல்ல? |
Answer | |||||||||||||||
'ஊழையும் உப்பக்கம் காண்பவர் யார்? |
Answer | |||||||||||||||
ஒரு தூதுவனின் குணங்களாகத் திருவள்ளுவர் எவற்றைக் கூறுகிறார்? |
Answer | |||||||||||||||
"நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால் |
Answer | |||||||||||||||
'வேளாண் வேதம்' எனப் போற்றப்படும் நீதி நூல் இது |
Answer | |||||||||||||||
எந்த அகழ்வாராய்ச்சி பகுதியில் சர். மோர்டிமர் வீலர் அறிவியல் மற்றும் மண் அடுக்கு முறையைப் பயன்படுத்தினார்? |
Answer | |||||||||||||||
சரியானவற்றைத் தேர்ந்தெடு
|
Answer |