Easy Tutorial
For Competitive Exams

நீதி புனராய்வு பற்றிய கீழ்க்காணப்படும் வாக்கியங்களில் எது/எவை சரியானவை?
(i) நீதி புனராய்வுக் கோட்பாடு யு:கே. (U.K.) தோன்றியது மற்றும் உருவாக்கப்பட்டது
(ii) இந்திய அரசியலமைப்பு நீதித்துறைக்கு நீதிபுனராய்வு அதிகாரத்தை வழங்குகிறது
(iii) நீதி புனராய்வு அதிகாரத்தை அரசியலமைப்பு திருத்தம் மூலம் குறைக்க முடியாது

(i) மற்றும் (ii) சரி
(ii) மற்றும் (iii) சரி
(i) மற்றும் (iii) சரி
(i), (ii) மற்றும் (iii) சரி
விடை தெரியவில்லை
Additional Questions

பின்வரும் கூற்றுகளில் இந்திய ஜனாதிபதி அதிகாரத்தில் எது/எவை சரியானது?

(i) குடியரசுத் தலைவரின் முன்பரிந்துரையுடன் மட்டுமே பண மசோதாக்களை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த முடியும்

(ii) நாட்டின் நிதி நிலைத்தன்மை அல்லது கடன் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் போது குடியரசுத்தலைவர் நிதி அவசரநிலையை அறிவிக்க முடியும்

(iii) குடியரசுத்தலைவர் தனது அலுவலகத்தின் அதிகாரங்கள் மற்றும் கடமைகளைப் பயன்படுத்துவதற்கு எந்தவொரு நீதிமன்றத்தின் முன் பொறுப்பாளி அல்ல.

(iv) யூனியன் பிரதேசங்களின் நிர்வாகத்திற்கு குடியரசுத்தலைவர் பொறுப்பானவர்

Answer

அடிப்படைக் கடமைகள் குறித்தக் கீழ்காணும் எந்த சொற்றொடர்கள் சரியானவை?
(i) கடமைகள் அரசியலமைப்பின் விதி 51-A இல் அடிப்படைக் கொடுக்கப்பட்டுள்ளது
(ii) 11வது அடிப்படை கடமையை 86வது திருத்தச்சட்டம் 2002ஆல் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
(iii) அறிவியல் மனப்பான்மையை வளர்த்தல் ஒரு அடிப்படை கடமையல்ல.

Answer

‘கிதப்-இ-நவ்ரஸ்' என்பது - என்பவரின் பாடல்களின் தொகுப்பு நூல்.

Answer

புத்த கவிஞர் அஸ்வகோஷர் "புத்த சரிதை" யை ________________ மொழியில் எழுதினார்.

Answer

"கலாச்சார வளர்ச்சி என்பது அறிவு அழகியல் மற்றும் ஆன்மீக சாதனைகளால் வகைப்படுத்தப்படுகிறது" என்ற மேற்கண்ட கூற்று யாருடையது?

Answer

பொருத்தம் இல்லாதவற்றைத் தேர்ந்தெடுக்கவும் :

(i) சுபா-சிப்பாசாலர்
(ii) சர்க்கார்-பௌஜ்தார்
(iii) பர்கானா-சிக்தார்
(iv) கிராமம்-பக்ஷி

Answer

பட்டியல்-I ஐ பட்டியல் -II உடன் பொருத்தி கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

பட்டியல்-I (இடம்)-பட்டியல்-II (தோண்டப்பட்டது)
(a) சான்ஹீதாரோ- 1. ஆரல் ஸ்டீன்
(b) குல்லி-2. J.P. ஜோஷி
(c) ராகிகார்ஹி-3. மஜீம்தார்
(d) தோலவிரா-4. அமரேந்திரநாத்

Answer

கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானதை தேர்ந்தெடுக்கவும்.
இந்தியாவின், பதினொன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தைப் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
(i) இந்தத் திட்டத்தின் முக்கிய கவனம் விரைவான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கியதாக இருந்தது.
(ii) வளர்ச்சியின் பலன்கள் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதை இந்தத் திட்டம் வலியுறுத்துகிறது.
(iii) நாட்டின் கிழக்குப் பகுதிகளில் அரிசி உற்பத்தி அதிகரித்தது.

Answer

தீபகற்ப இந்தியாவின் மேற்கு நோக்கிப் பாயும் மிகப்பெரிய நதி எது?

Answer

இரு ஒத்த கம்பிகள் சம அளவுள்ள எடையால் கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளன. அவற்றின் மீட்சியியல் குணகங்களின் விகிதம் 5:3 எனில் கம்பிகளின் நீட்சி விகிதம் என்ன?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us