கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானதை தேர்ந்தெடுக்கவும். இந்தியாவின், பதினொன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தைப் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது சரியானது? (i) இந்தத் திட்டத்தின் முக்கிய கவனம் விரைவான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கியதாக இருந்தது. (ii) வளர்ச்சியின் பலன்கள் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதை இந்தத் திட்டம் வலியுறுத்துகிறது. (iii) நாட்டின் கிழக்குப் பகுதிகளில் அரிசி உற்பத்தி அதிகரித்தது.
|
Answer
|
தீபகற்ப இந்தியாவின் மேற்கு நோக்கிப் பாயும் மிகப்பெரிய நதி எது?
|
Answer
|
இரு ஒத்த கம்பிகள் சம அளவுள்ள எடையால் கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளன. அவற்றின் மீட்சியியல் குணகங்களின் விகிதம் 5:3 எனில் கம்பிகளின் நீட்சி விகிதம் என்ன?
|
Answer
|
மனித இரத்த வகைகளைக் கண்டறிந்தவர்
|
Answer
|
அணுக்கருவின் கூட்டு மாதிரி அமைப்பில் அணுக்கரு எத்தகைய வடிவத்தைப் பெற்றிருக்கும்?
|
Answer
|
கூற்று [A] : அறிவியல் சிக்கலான, கருத்தியலான மற்றும் பன்முகத்தன்மைக் கொண்டவையாகும்.
காரணம் [R] : அறிவியல் அறிவு என்பது, பருப்பொருள், கோட்பாடு மற்றும் தொகுப்பு முறைகளை உள்ளடக்கியது.
|
Answer
|
கீழ்க்கண்டவற்றை பொருத்துக :
(a) அப்போஸ்போரி | - | 1. கேமிட்டோபைட்டிலிருந்து நேரடியாக ஸ்போரோபைட் உருவாகுவது | (b) அப்போகேமி | - | 2. கருவுறாமல் பழம் உருவாகுவது | (c)
பார்த்தினோகார்பி | - | 3. கருவுறாத முட்டை செல்லிலிருந்து கரு உருவாவது | (d) பார்த்தினோஜெனீசிஸ் | - | 4.ஸ்போரோபைட்டிலிருந்து நேரடியாக கேமிட்டோபைட் உருவாவது |
|
Answer
|
பின்வருவனவற்றில் எவை சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?
(1) கப்ரேகார் | - | வானியல் இயற்பியலாளர் | (2) ஜானகிஅம்மாள் | -
| உயிரியியலாளர் | (3) தெபாஸிஸ் முகர்ஜி | - | வேதியியலாளர் | (4) மேக்நாத்
சாஹா | - | கணிதவியலாளர் |
|
Answer
|
உலக இளைஞர் திறன் தினம் கொண்டாடப்படுகிற நாள்
|
Answer
|
உலக ஆடவர் ஒற்றையர் இறகுப்பந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய ஆண் இறகுப்பந்தாட்ட
விளையாட்டு வீரர்
|
Answer
|