59277.கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் வினா குறியீட்டுக்குப் பதிலாக வரும் எண் எது?
21
23
25
27
விடை தெரியவில்லை
59278.10 மீ × 5 மீ × 1.5 மீ அளவுள்ள ஒரு நீர்த்தொட்டியின் கொள்ளளவு யாது?
75 லிட்டர்
750 லிட்டர்
7500 லிட்டர்
75000 லிட்டர்
விடை தெரியவில்லை
59279.12 செ.மீ. ஆரமுள்ள ஓர் அலுமினியக் கோளம் உருக்கப்பட்டு 8 செ.மீ. ஆரமுள்ள ஓர் உருளையாக மாற்றப்படுகிறது. உருளையின் உயரம் காண்க.
24 செ.மீ.
30 செ.மீ
36 செ.மீ.
40 செ.மீ.
விடை தெரியவில்லை
59280.பின்வருவனவற்றில் எது ₹ 1,000 அசலுக்காக ஓராண்டுக்கு 10% என்ற வீதத்தில் தனிவட்டியாகும்?
₹ 700
₹ 500
₹ 150
₹ 100
விடை தெரியவில்லை
59281.ஓர் ஆண்டிற்கு, % வட்டி வீதத்தில், X-ஆண்டுகளுக்கு கிடைக்கும் தனிவட்டி வீதமானது ₹ x எனில் அசலின் மதிப்பு _________ ஆகும்.
₹ x
₹ $\dfrac{100}{x}$
₹ 100x
₹ $\dfrac{100}{x^{2}}$
விடை தெரியவில்லை
59284.முழுவதுமாக நிரப்பப்பட்டுள்ள 80 லிட்டர், 100 லிட்டர் மற்றும் 120 லிட்டர் கொள்ளளவு உள்ள கலன்களில் பாலினை சரியாக அளக்கக்கூடிய பாத்திரத்தின் அதிகபட்சக் கொள்ளளவு எவ்வளவு?
20 லிட்டர்கள்
25 லிட்டர்கள்
30 லிட்டர்கள்
40 லிட்டர்கள்
விடை தெரியவில்லை
59285.$a^{3}-9ax^{2}, (a-3x)^2$ ஆகியவற்றின் மீப்பெரு பொது வகுத்தியை காண்க.
$(a^{2}-9x^{2})$
$(a-3x)^2$
$(a^{3}-9ax^{2})$
(a-3x)
விடை தெரியவில்லை
59286.குமார் என்பவர் ஒரு குறிப்பிட்ட தனிவட்டி விகிதத்தில் ₹ 52,000 கடனாகப் பெற்றார். 4 ஆண்டுகளுக்குப் பிறகு தனது கடனுக்காக ₹ 79,040-ஐச் செலுத்தினார் எனில், என்ன வட்டிவீதத்தில் அவர் கடன் பெற்றுள்ளார்.
12%
13%
15%
11%
விடை தெரியவில்லை
59287.கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக:
பொருள் (சட்டம்) | - | ஆண்டு |
---|---|---|
(a) விசாரணை ஆணையச் சட்டம் | - | 1. 1968 |
(b) மத்தியக் குடிமைப் பணிகள் (நடத்தை) விதிகள் | - | 2. 1850 |
(c) பொதுப் பணியாளர்கள் (விசாரணைகள்) சட்டம் | - | 3. 1964 |
(d) அகில இந்திய பணிகள் (நடத்தை) விதிகள் | - | 4. 1952 |
1 2 3 4
4 3 2 1
4 2 1 3
3 1 2 4
விடை தெரியவில்லை
59288.கண்டோன்மென்ட் வாரியத்தைப் பற்றி கீழ்க்கண்டவற்றுள் எது/எவை சரி ?
(i) ராணுவம் வரையறுக்கப்பட்ட இவ்விடத்தில் நிரந்தரமாக நிறுத்தப்பட்டிருக்கும்
(ii) பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இது செயல் புரிவதில்லை
(iii) இவை மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது
(i) ராணுவம் வரையறுக்கப்பட்ட இவ்விடத்தில் நிரந்தரமாக நிறுத்தப்பட்டிருக்கும்
(ii) பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இது செயல் புரிவதில்லை
(iii) இவை மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது
(i) மட்டும் சரியானது
(i) மற்றும் (ii) சரியானவை
(i) மற்றும் (iii) சரியானவை
(iii) மட்டும் சரியானது
விடை தெரியவில்லை
59289.எந்த அரசியலமைப்பு திருத்தச் சட்டம் கூட்டுறவு சங்கங்களை ஊக்குவிப்பதற்காகப் பிரிவு 43B-யை இணைத்தது?
42 ஆவது திருத்தச்சட்டம், 1976 42ஆவது
44 ஆவது திருத்தச்சட்டம், 1978
86 ஆவது திருத்தச்சட்டம், 2002
97 ஆவது திருத்தச்சட்டம், 2011
விடை தெரியவில்லை
59290.கீழே கொடுக்கப்பட்ட அடிப்படை உரிமைகளில் எது தவறானது?
சமத்துவ உரிமை
அரசியலமைப்பின் மூலம் தீர்வு காணும் உரிமை
சுரண்டலுக்குண்டான உரிமை
சுதந்திர உரிமை
விடை தெரியவில்லை
59291.கீழ்க்காணப்படுபவைகளில் எது "ஒன்றிய பிரதேசங்களின்" முந்தைய பெயர்கள் கிடையாது?
அட்டவணையிற் சேர்க்கப்பட்ட மாவட்டங்கள்
தலைமை ஆணையர்களின் மாகாணங்கள்
பகுதி C மற்றும் பகுதி D மாநிலங்கள்
தனித்துவமான மத்திய பகுதிகள்
விடை தெரியவில்லை
59292.இந்திய உச்ச நீதிமன்றத்தைக் குறித்த சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும் :
(i) உச்சநீதிமன்றம் இந்திய அரசியலமைப்பை நிலை நிறுத்தும் அமைப்பு ஆகும்
(ii) உச்சநீதிமன்ற நீதிபதிகள் 72 வயது வரை பதவியிலிருப்பார்
(iii) இந்திய நீதித்துறை ஒற்றைப் படிநிலை நீதிமன்ற அமைப்பைக் கொண்டது
(iv) இந்திய உச்சநீதிமன்றம் 1950 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது
(i) உச்சநீதிமன்றம் இந்திய அரசியலமைப்பை நிலை நிறுத்தும் அமைப்பு ஆகும்
(ii) உச்சநீதிமன்ற நீதிபதிகள் 72 வயது வரை பதவியிலிருப்பார்
(iii) இந்திய நீதித்துறை ஒற்றைப் படிநிலை நீதிமன்ற அமைப்பைக் கொண்டது
(iv) இந்திய உச்சநீதிமன்றம் 1950 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது
(i) மற்றும் (ii) மட்டும்
(ii) மட்டும்
(iii) மற்றும் (iv) மட்டும்
(i), (iii) மற்றும் (iv) மட்டும்
விடை தெரியவில்லை
59293.கீழ்க்காண்பவற்றைப் பொருத்துக
(a) செஞ்சி | - | 1.ஸ்தல துர்கா |
(b) ஆனைமலை | - | 2.வன துர்கா |
(c) வேலூர் | - | 3.கிரி துர்கா |
(d) பாஞ்சாலங்குறிச்சி | - | 4.ஜல துர்கா |
2 3 4 1
3 2 1 4
3 2 4 1
4 3 2 1
விடை தெரியவில்லை
59294.கி.பி. 1504 இல் நிறுவப்பட்ட ___________ நகரத்திற்கு, சிக்கந்தர் லோடி அடித்தளமாக இருந்தார்.
தோல்புர்
குவாலியர்
ஈட்டாவா
ஆக்ரா
விடை தெரியவில்லை
59295.செறிவு குறியீடு எவ்வாறு கணக்கிடப்படுகிறது
(i) ஒரு கி.மீ$^{2}$ல் உள்ள நபர்கள் அடிப்படையில் மொத்த மக்கள் தொகை மற்றும் மொத்த சாகுபடியின் பரப்பு
(ii) ஒரு மாவட்டத்தின் உண்மையான மக்கள் தொகையை அம்மாவட்டத்தின் சராசரி மக்கள் தொகையை கொண்டு வகுத்தல்.
(iii) மொத்த மக்கள் தொகை அதன் உற்பத்தித் திறனுக்கு ஏற்ப நிலப்பரப்புடன் தொடர்புடையது.
(i) ஒரு கி.மீ$^{2}$ல் உள்ள நபர்கள் அடிப்படையில் மொத்த மக்கள் தொகை மற்றும் மொத்த சாகுபடியின் பரப்பு
(ii) ஒரு மாவட்டத்தின் உண்மையான மக்கள் தொகையை அம்மாவட்டத்தின் சராசரி மக்கள் தொகையை கொண்டு வகுத்தல்.
(iii) மொத்த மக்கள் தொகை அதன் உற்பத்தித் திறனுக்கு ஏற்ப நிலப்பரப்புடன் தொடர்புடையது.
(i) மற்றும் (ii) மட்டும்
(ii) மட்டும்
(ii) மற்றும் (iii) மட்டும்
(iii) மட்டும்
விடை தெரியவில்லை
59296.பின்வருவனவற்றைப் பொருத்துக.
(a) அயனமண்டல பசுமைமாறாக் காடுகள் | - | 1.முட்புதர்கள் |
---|---|---|
(b) அயனமண்டல இலையுதிர்க் காடுகள் | - | 2.ஓதக் காடுகள் |
(c) வறண்ட பாலைவனங்கள் | - | 3.அயன மண்டல மழைக் காடுகள் |
(d) சதுப்புநிலக் காடுகள் | - | 4.பருவக்காற்றுக் காடுகள் |
3 4 1 2
4 3 2 1
2 1 3 4
4 2 3 1
விடை தெரியவில்லை
- TNPSC Group2 & 2A General Tamil
- General Tamil - 2022
- General Tamil - 2017
- General Tamil - 2016
- General Tamil - 2015
- General Tamil - 2014
- General Tamil - 2013
- TNPSC Group2 & 2A General Studies
- General Studies Tamil - 2022
- General Studies English - 2022
- General Studies - 2017
- General Studies - 2016
- General Studies - 2015
- General Studies - 2014
- General Studies - 2013