5 : 6 = x :12 எனில் x -ன் மதிப்பு
முழுவதுமாக நிரப்பப்பட்டுள்ள 80 லிட்டர், 100 லிட்டர் மற்றும் 120 லிட்டர் கொள்ளளவு உள்ள கலன்களில் பாலினை சரியாக அளக்கக்கூடிய பாத்திரத்தின் அதிகபட்சக் கொள்ளளவு எவ்வளவு? |
Answer | |||||||||||||||
$a^{3}-9ax^{2}, (a-3x)^2$ ஆகியவற்றின் மீப்பெரு பொது வகுத்தியை காண்க. |
Answer | |||||||||||||||
குமார் என்பவர் ஒரு குறிப்பிட்ட தனிவட்டி விகிதத்தில் ₹ 52,000 கடனாகப் பெற்றார். 4 ஆண்டுகளுக்குப் பிறகு தனது கடனுக்காக ₹ 79,040-ஐச் செலுத்தினார் எனில், என்ன வட்டிவீதத்தில் அவர் கடன் பெற்றுள்ளார். |
Answer | |||||||||||||||
கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக:
|
Answer | |||||||||||||||
கண்டோன்மென்ட் வாரியத்தைப் பற்றி கீழ்க்கண்டவற்றுள் எது/எவை சரி ? |
Answer | |||||||||||||||
எந்த அரசியலமைப்பு திருத்தச் சட்டம் கூட்டுறவு சங்கங்களை ஊக்குவிப்பதற்காகப் பிரிவு 43B-யை இணைத்தது? |
Answer | |||||||||||||||
கீழே கொடுக்கப்பட்ட அடிப்படை உரிமைகளில் எது தவறானது? |
Answer | |||||||||||||||
கீழ்க்காணப்படுபவைகளில் எது "ஒன்றிய பிரதேசங்களின்" முந்தைய பெயர்கள் கிடையாது? |
Answer | |||||||||||||||
இந்திய உச்ச நீதிமன்றத்தைக் குறித்த சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும் : |
Answer | |||||||||||||||
கீழ்க்காண்பவற்றைப் பொருத்துக
|
Answer |