Easy Tutorial
For Competitive Exams

எந்த அரசியலமைப்பு திருத்தச் சட்டம் கூட்டுறவு சங்கங்களை ஊக்குவிப்பதற்காகப் பிரிவு 43B-யை இணைத்தது?

42 ஆவது திருத்தச்சட்டம், 1976 42ஆவது
44 ஆவது திருத்தச்சட்டம், 1978
86 ஆவது திருத்தச்சட்டம், 2002
97 ஆவது திருத்தச்சட்டம், 2011
விடை தெரியவில்லை
Additional Questions

கீழே கொடுக்கப்பட்ட அடிப்படை உரிமைகளில் எது தவறானது?

Answer

கீழ்க்காணப்படுபவைகளில் எது "ஒன்றிய பிரதேசங்களின்" முந்தைய பெயர்கள் கிடையாது?

Answer

இந்திய உச்ச நீதிமன்றத்தைக் குறித்த சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும் :
(i) உச்சநீதிமன்றம் இந்திய அரசியலமைப்பை நிலை நிறுத்தும் அமைப்பு ஆகும்
(ii) உச்சநீதிமன்ற நீதிபதிகள் 72 வயது வரை பதவியிலிருப்பார்
(iii) இந்திய நீதித்துறை ஒற்றைப் படிநிலை நீதிமன்ற அமைப்பைக் கொண்டது
(iv) இந்திய உச்சநீதிமன்றம் 1950 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது

Answer

கீழ்க்காண்பவற்றைப் பொருத்துக

(a) செஞ்சி-1.ஸ்தல துர்கா
(b) ஆனைமலை-2.வன துர்கா
(c) வேலூர்-3.கிரி துர்கா
(d) பாஞ்சாலங்குறிச்சி-4.ஜல துர்கா

Answer

கி.பி. 1504 இல் நிறுவப்பட்ட ___________ நகரத்திற்கு, சிக்கந்தர் லோடி அடித்தளமாக இருந்தார்.

Answer

செறிவு குறியீடு எவ்வாறு கணக்கிடப்படுகிறது
(i) ஒரு கி.மீ$^{2}$ல் உள்ள நபர்கள் அடிப்படையில் மொத்த மக்கள் தொகை மற்றும் மொத்த சாகுபடியின் பரப்பு
(ii) ஒரு மாவட்டத்தின் உண்மையான மக்கள் தொகையை அம்மாவட்டத்தின் சராசரி மக்கள் தொகையை கொண்டு வகுத்தல்.
(iii) மொத்த மக்கள் தொகை அதன் உற்பத்தித் திறனுக்கு ஏற்ப நிலப்பரப்புடன் தொடர்புடையது.

Answer

பின்வருவனவற்றைப் பொருத்துக.

(a) அயனமண்டல பசுமைமாறாக் காடுகள்-1.முட்புதர்கள்
(b) அயனமண்டல இலையுதிர்க் காடுகள்-2.ஓதக் காடுகள்
(c) வறண்ட பாலைவனங்கள்-3.அயன மண்டல மழைக் காடுகள்
(d) சதுப்புநிலக் காடுகள்-4.பருவக்காற்றுக் காடுகள்

Answer

இந்தியாவின் இருப்பிடம் மற்றும் பரப்பளவு குறித்துப் பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
(i) கடக ரேகையினால் இந்தியா ஓரளவிற்கு இரண்டு சமப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
(ii) பரப்பளவில் உலகின் இரண்டாவது பெரிய நாடு இந்தியா.
(iii) அட்ச மற்றும் தீர்க்க ரேகைகளுக்கு இடையே உள்ள இடைவெளி கிட்டதட்ட முப்பது டிகிரி ஆகும்.
(iv) இந்திய திட்ட தீர்க்கரேகை போபால் வழியாக கடந்து செல்லும்

Answer

கூற்று [A] : உயர் அடர்த்தி கொழுப்புப் புரதங்கள் புறத் திசுக்களில் இருந்து கல்லீரலுக்குக் கொலஸ்ட்ராலைக் கொண்டு செல்கின்றன.
காரணம் [R] : பிளாஸ்மாவில் உள்ள லிப்பிட்களின் மதிப்பீடு தமனி சுவர்களில் கொலஸ்ட்ரால் படிவதற்கு வழிவகுக்கிறது. இது பெருந்தமனி தடிப்புத்தோல் அழற்சிக்கு வழிவகுக்கிறது.

Answer

கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு ஜோடியிலும் வலிமை மிகு அமிலத்தைத் தேர்வு செய்யவும்.
(i) $H_{3}O^{+}$ அல்லது $H_{2}O$
(ii) $NH_{4}^{+}$ அல்லது $NH_{3}$
(iii) $H_{2}S$ அல்லது $HS^{-}$
(iv) $H_{2}O$ அல்லது $OH^{-}$

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us