கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு ஜோடியிலும் வலிமை மிகு அமிலத்தைத் தேர்வு செய்யவும்.
(i) $H_{3}O^{+}$ அல்லது $H_{2}O$
(ii) $NH_{4}^{+}$ அல்லது $NH_{3}$
(iii) $H_{2}S$ அல்லது $HS^{-}$
(iv) $H_{2}O$ அல்லது $OH^{-}$
S-வடிவ வளர்ச்சி வளைவைக் காட்டும் மக்கள் தொகையில் காணப்படுவது போல் சுற்றுச்சூழல் வளங்களுடனான உயிரியல் ஆற்றலின் தொடர்பு : $\dfrac{dN}{dt} = \dfrac{rN(N-K)}{K}$ இங்கு N என்பது மக்கள் தொகையில் உள்ள தனிநபர்களின் எண்ணிக்கை, t என்பது நேரம், P என்பது சம்பந்தப்பட்ட உயிரினத்தின் உயிரியல் திறன், மற்றும் K என்பது |
Answer |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி : |
Answer |
மெய்நிகர் G20 எண்ணியல் பொருளாதார மந்திரிகள் கூட்டம் 2020 இல் எந்த நாட்டால் அமைக்கப்பட்டது? |
Answer |
இந்தியாவின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி திட்டம் எங்கு நிறுவப்பட்டுள்ளது? |
Answer |
2021ல் நீதியரசர் D. முருகேசன் குழு _____________ காரியத்தை ஆராய அமைக்கப்பட்டது. |
Answer |
கீழே கொடுக்கப்பட்டுள்ள பத்தியைப் படித்து வினாவிற்கு விடையளிக்கவும். உங்களது விடையானது கட்டாயமாகப் பத்தியின் அடிப்படையில்
எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும். |
Answer |
சரியான விடையைத் தேர்ந்தெடு |
Answer |
மக்கள் நலனை மேம்படுத்துவதற்காக ஒரு சமூக ஒழுங்கை அரசு பாதுகாக்க வேண்டும் என்று எந்த அரசியலமைப்பு சட்டப்பிரிவு கூறுகிறது? |
Answer |
கீழ்க்காண்பவைகளில் எது/ எவை சரி? |
Answer |
2021 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நிதி ஆயோக்கின் சுகாதாரக் குறியீட்டின்படி ___________, __________, மற்றும் ___________ ஆகிய மாநிலங்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. |
Answer |