கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
கூற்று [A] : சிமோர்க் (பீனிக்ஸ்) இரண்டு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தியது
காரணம் (R] : இது செயற்கைக் கோள்களை எடுத்துச் செல்லும் ஏவுகலம் ஆகும்.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :
மெய்நிகர் G20 எண்ணியல் பொருளாதார மந்திரிகள் கூட்டம் 2020 இல் எந்த நாட்டால் அமைக்கப்பட்டது? |
Answer |
இந்தியாவின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி திட்டம் எங்கு நிறுவப்பட்டுள்ளது? |
Answer |
2021ல் நீதியரசர் D. முருகேசன் குழு _____________ காரியத்தை ஆராய அமைக்கப்பட்டது. |
Answer |
கீழே கொடுக்கப்பட்டுள்ள பத்தியைப் படித்து வினாவிற்கு விடையளிக்கவும். உங்களது விடையானது கட்டாயமாகப் பத்தியின் அடிப்படையில்
எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும். |
Answer |
சரியான விடையைத் தேர்ந்தெடு |
Answer |
மக்கள் நலனை மேம்படுத்துவதற்காக ஒரு சமூக ஒழுங்கை அரசு பாதுகாக்க வேண்டும் என்று எந்த அரசியலமைப்பு சட்டப்பிரிவு கூறுகிறது? |
Answer |
கீழ்க்காண்பவைகளில் எது/ எவை சரி? |
Answer |
2021 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நிதி ஆயோக்கின் சுகாதாரக் குறியீட்டின்படி ___________, __________, மற்றும் ___________ ஆகிய மாநிலங்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. |
Answer |
அலாவுதின் கில்ஜியின் பின்வரும் பிராந்திய வெற்றிகளை முறையான கால வரிசைப்படி எழுதுக.
I. ரன்தம்போர் |
Answer |
மெட்ராஸ் மாகாணத்தில் உப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு சிறைக்கு சென்ற முதல் பெண்மணி யார்? |
Answer |