அலாவுதின் கில்ஜியின் பின்வரும் பிராந்திய வெற்றிகளை முறையான கால வரிசைப்படி எழுதுக.
I. ரன்தம்போர்
II. மால்வா
III. சித்தூர்
IV. குஜராத்
மெட்ராஸ் மாகாணத்தில் உப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு சிறைக்கு சென்ற முதல் பெண்மணி யார்? |
Answer |
"ஞாலம் கருதினும் கைகூடும்”- |
Answer |
உலகினில் நாகரிகம் முற்றும் அழிந்துவிட்டாலும் திருக்குறளும், கம்பன் காவியமும் இருந்தால் போதும், மீண்டும் அதனைப் புதுபித்துவிடலாம் - என்று கூறியவர் |
Answer |
பிற்காலச் சோழர் காலத்தில் 'இறையிலி' என்பது ______________ தொடர்புடையது. |
Answer |
பின்வரும் கூற்றுக்களைக் காண்க. |
Answer |
கி.பி.1931 ஆம் ஆண்டின் இரண்டாவது வட்ட மேஜை மாநாடு : |
Answer |
வண்டல் மண் _____________ மூலம் வளமானதாக உள்ளது. |
Answer |
கூற்று (A) : வ.உ.சிதம்பரம் சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார். |
Answer |
அரசியல் சாசன பகுதி V-ன் V-ம் அத்தியாயம் மக்களின் (பொது) பணத்தை கண்காணிக்க நாடாளுமன்றத்தின் ஒரு உயர் அதிகாரியை நியமனம் செய்கிறது. அவர் ஆவார். |
Answer |
14 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் யாரும் தொழிற்கூடம் அல்லது அபாயகரமான இடங்களில் வேலை பார்க்கக் கூடாது' - இதைக் கூறும் சட்டப்பிரிவு எது? |
Answer |