Easy Tutorial
For Competitive Exams

கீழே கொடுக்கப்பட்டுள்ள பத்தியைப் படித்து வினாவிற்கு விடையளிக்கவும். உங்களது விடையானது கட்டாயமாகப் பத்தியின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு என்பது இணைய வழியாகக் கொண்டுவரப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர் மற்றும் மாணவர்களின் தரவு தகவல்கள் அவ்வப்போது சேகரிக்கப்படுகின்றன. இத்தகவல்களைப் பயன்படுத்தி அதிக செயல்பாடுகளானது தான்- இயக்கப்படுகின்றன, எளிதாக்கப்படுகின்றன மேலும் நாள்தோறும் அறிக்கை சமர்பிக்கப்படுகின்றன.
கீழ்க்கண்டவற்றுள் எது சிறப்பான கூற்றாக அமையும்?

அரசிற்குப் பள்ளிகள் மீதான கட்டுப்பாடு
சிறப்பான தகவல் மூலமான கொள்கை முடிவெடுக்க அரசிற்கு இது உதவும்
இவ்வமைப்பால் பல்வேறு தரப்பட்ட பங்குதாரர்கள் பங்கெடுத்துள்ளனர்
பள்ளி நிர்வாகத்திற்கும் மற்றும் மாணவர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்
விடை தெரியவில்லை
Additional Questions

சரியான விடையைத் தேர்ந்தெடு
கோவிட்-19 காரணமாக ஏற்பட்ட சூழ்நிலையில், மாநிலங்களின் நிகர கடன் உச்சவரம்பு 2021இல். GSDP-யின் ___________ க்கு மேம்படுத்தப்பட்டது.

Answer

மக்கள் நலனை மேம்படுத்துவதற்காக ஒரு சமூக ஒழுங்கை அரசு பாதுகாக்க வேண்டும் என்று எந்த அரசியலமைப்பு சட்டப்பிரிவு கூறுகிறது?

Answer

கீழ்க்காண்பவைகளில் எது/ எவை சரி?
(i) சீர்திருத்தம் என்பது மதிப்பு அமைப்பில் ஏற்படும் பகுதி மாற்றங்கள் மற்றும் உறவின் தரத்தில் ஏற்படும் விளைவு ரீதியான மாற்றங்களால் அடையாளம் காணப்படலாம்
(ii) உருமாற்ற மாற்றங்கள் மொத்த அமைப்பில் தீவிர மாற்றங்களுடன் வகைப்படுத்தப்படுகின்றன

Answer

2021 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நிதி ஆயோக்கின் சுகாதாரக் குறியீட்டின்படி ___________, __________, மற்றும் ___________ ஆகிய மாநிலங்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.

Answer

அலாவுதின் கில்ஜியின் பின்வரும் பிராந்திய வெற்றிகளை முறையான கால வரிசைப்படி எழுதுக. I. ரன்தம்போர்
II. மால்வா
III. சித்தூர்
IV. குஜராத்

Answer

மெட்ராஸ் மாகாணத்தில் உப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு சிறைக்கு சென்ற முதல் பெண்மணி யார்?

Answer

"ஞாலம் கருதினும் கைகூடும்”-
மேற்கூறிய திருக்குறளின்படி ஒருவர் உலகம் முழுவதையும் கைப்பற்றக் கருதினால் அவர் எந்த இரண்டை அறிந்து செயல்பட வேண்டும்?
(i) செல்வமும் வீரமும்
(ii) காலமும் இடமும்

Answer

உலகினில் நாகரிகம் முற்றும் அழிந்துவிட்டாலும் திருக்குறளும், கம்பன் காவியமும் இருந்தால் போதும், மீண்டும் அதனைப் புதுபித்துவிடலாம் - என்று கூறியவர்

Answer

பிற்காலச் சோழர் காலத்தில் 'இறையிலி' என்பது ______________ தொடர்புடையது.

Answer

பின்வரும் கூற்றுக்களைக் காண்க.
(i)1905-இல் மேற்கொள்ளப்பட்ட வங்கப் பிரிவினை ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கைக்கு மிகச் சிறந்த உதாரணமாகும்
(ii) 1905-இல் நடைபெற்ற கொல்கத்தா மாநாட்டில் சுரேந்திரநாத் பானர்ஜி பிரிட்டிஷ் பொருட்களையும் நிறுவனங்களையும் புறக்கணிக்க அழைப்புவிடுத்தார்.
(iii) 1905 ஆகஸ்ட் 7-இல் கொல்கத்தா நகர அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் சுதேசி இயக்கம் குறித்த முறையான அறிவிப்பு வழங்கப்பட்டது. மேற்கண்ட கூற்றுகளில் எது/எவை சரியானவை?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us