59317.வண்டல் மண் _____________ மூலம் வளமானதாக உள்ளது.
மக்கிய, பாஸ்பரிக் அமிலம், சுண்ணாம்பு, கரிமப்பொருள்
இரும்பு, சுண்ணாம்பு, கால்சியம், பொட்டாஷியம், அலுமினியம் மற்றும் மக்னீஷியம் கார்பனேட்
இரும்பு மற்றும் அலுமினியம்
மிகுந்த உப்புத்தன்மை மற்றும் அதிக கரிமப்பொருள்கள்
விடை தெரியவில்லை
59318.கூற்று (A) : வ.உ.சிதம்பரம் சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார்.
காரணம் (R) : இந்தியக் கடற்கரை வாணிபத்தில் ஆங்கிலேயர்களின் முற்றுரிமையை அவர் எதிர்த்தார்.
காரணம் (R) : இந்தியக் கடற்கரை வாணிபத்தில் ஆங்கிலேயர்களின் முற்றுரிமையை அவர் எதிர்த்தார்.
கூற்று (A) மற்றும் காரணம் (R) சரி. காரணம் (R), (A) கூற்றை விளக்குகிறது.
(A) கூற்று மற்றும் (R) காரணம் சரி. ஆனால் (R) காரணம் (A) கூற்றை விளக்கவில்லை
(A) கூற்று சரி, (R) காரணம் தவறு
(A) கூற்று தவறு, (R) காரணம் சரி
விடை தெரியவில்லை
59319.அரசியல் சாசன பகுதி V-ன் V-ம் அத்தியாயம் மக்களின் (பொது) பணத்தை கண்காணிக்க நாடாளுமன்றத்தின் ஒரு உயர் அதிகாரியை நியமனம் செய்கிறது. அவர் ஆவார்.
இந்திய தலைமை தணிக்கை மற்றும் கணக்காளர்
நிதி அமைச்சர்
தலைமை தணிக்கையாளர்
பிரதம மந்திரி
விடை தெரியவில்லை
59320.14 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் யாரும் தொழிற்கூடம் அல்லது அபாயகரமான இடங்களில் வேலை பார்க்கக் கூடாது' - இதைக் கூறும் சட்டப்பிரிவு எது?
சட்டப்பிரிவு 27
சட்டப்பிரிவு 26
சட்டப்பிரிவு 24
சட்டப்பிரிவு 25
விடை தெரியவில்லை
59321.பின்வருவனவற்றில் பூதலிங்கம் ஆய்வுக்குழு எதனுடன் தொடர்புடையது?
தொழிற் சங்கங்கள்
வேலை நிறுத்தம்
பூட்டுதல்கள்
ஊதியங்கள்
விடை தெரியவில்லை
59322.கீழ்கண்டவற்றில் எவை நிதி-ஆயோக்கின் பணி இல்லை?
(i) ஒரு ஆலோசனை குழுவாக செயல்படுவது.
(ii) மாநிலங்களில் திட்டங்களை திணிக்கும் செயல்திறன்.
(iii) நிதி ஒதுக்கீடு
(i) ஒரு ஆலோசனை குழுவாக செயல்படுவது.
(ii) மாநிலங்களில் திட்டங்களை திணிக்கும் செயல்திறன்.
(iii) நிதி ஒதுக்கீடு
(i) மட்டும்
(i) மற்றும் (ii)
(ii) மற்றும் (iii)
(i) மற்றும் (iii)
விடை தெரியவில்லை
59323.அறிவியல் சிந்தனையின் கொள்கைகள்
(i) அனுபவவாதம்
(ii) பகுத்தறிவுவாதம்
(iii) சந்தேகம்
(i) அனுபவவாதம்
(ii) பகுத்தறிவுவாதம்
(iii) சந்தேகம்
(i) மட்டும்
(ii) மட்டும்
(i) மற்றும் (ii) மட்டும்
(i), (ii) மற்றும் (iii)
விடை தெரியவில்லை
59324.$1^{3} +2^{3} +3^{3} +...... $ என்ற தொடரில் எத்தனை உறுப்புகளை கூட்டினால் கூடுதல் 1296 கிடைக்கும்?
6
7
8
9
விடை தெரியவில்லை
59326.25 மாணவர்களின் சராசரி மதிப்பெண் 78.4 இங்கு 96 என்ற மதிப்பானது 69 எனத் தவறுதலாக எடுக்கப்பட்டது கண்டறியப்பட்டது எனில்,
மதிப்பெண்களுக்கான சரியான சராசரியைக் காண்க.
77.32
79.48
79.84
97.84
விடை தெரியவில்லை
59327.5 நபர்கள் 5 வேலைகளை 5 நாட்களில் செய்து முடிப்பர் எனில் 50 நபர்கள் 50 வேலைகளை, எத்தனை நாட்களில் செய்து முடிப்பர்?
5
7
9
11
விடை தெரியவில்லை
59328.ஒரு குறிப்பிட்ட வேகத்தில் ஒரு புத்தகத்தைப் படிக்கும் ஒருவர் 20 பக்கங்களைப் படிக்க 2 மணி நேரமாகிறது எனில் அவர் அதே வேகத்தில் அதே
புத்தகத்தில் 50 பக்கங்களைப் படிக்க எவ்வளவு நேரமாகும்?
3 மணி
4 மணி
5 மணி
4$\frac{1}{2}$ மணி
விடை தெரியவில்லை
59329.₹ 5,000-க்கு, 8% ஆண்டு வட்டியில், 2 ஆண்டுகளுக்கு தனிவட்டிக்கும் கூட்டு வட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம்
₹ 32
₹ 35
₹ 38
₹ 42
விடை தெரியவில்லை
59330.₹ 5,000-க்கு 12% ஆண்டு வட்டியில், 2 ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கொருமுறை வட்டிக் கணக்கிடப்பட்டால் கிடைக்கும் கூட்டு வட்டியானது
₹ 1,072
₹ 1,172
₹ 1,272
₹ 1,372
விடை தெரியவில்லை
59331.அசல் ச ₹ 48,000 ஆனது 2 ஆண்டுகள் 3 மாதகாலத்திற்கு பின் தனிவட்டி மூலம் மொத்தத் தொகையாக ₹ 55, 560 ஆக உயர்ந்தது எனில் வட்டி வீதம்
காண்க.
5%
6%
7%
8%
விடை தெரியவில்லை
59332.3 கி.மீ-க்கும் 300 மீட்டருக்கும் இடையே உள்ள விகிதம் காண்க.
3:10
10:3
1:10
10:1
விடை தெரியவில்லை
59333.ஒரு நகரத்தின் மக்கள்தொகை ஓர் ஆண்டில் 20,000-லிருந்து 25,000-ஆக அதிகரித்துள்ளது எனில் மக்கள் தொகை அதிகரிப்பு சதவீதத்தைக் காண்க.
50%
25%
75%
100%
விடை தெரியவில்லை
59334.A, B, C என்ற வேட்பாளர்கள் பள்ளி தேர்தலில் பெற்ற வாக்குகள் முறையே 153, 245 மற்றும் 102 எனில் வெற்றி பெற்ற வேட்பாளரின் வாக்கு
சதவீதத்தைக் காண்க.
48%
49%
50%
55%
விடை தெரியவில்லை
59335.இரு எண்களின் மீ.பொ.வ. மற்றும் மீ.பொ.ம். முறையே 16 மற்றும் 240 ஆகும். அவ்விரு எண்களில், ஒரு எண் 48 எனில் மற்றொரு எண்ணைக் காண்க.
80
60
70
90
விடை தெரியவில்லை
59336.வில்சன், மதன், குணா ஆகியோர் ஒரு வட்ட வடிவிலான ஓடுபாதையின் ஒரு சுற்றை முறையே 10, 15 மற்றும் 20 நிமிடங்களில் சுற்றி முடிக்கின்றனர்.
அவர்கள் தொடக்கப் புள்ளியில் காலை 7 மணிக்கு ஒன்றாகச் சுற்றத் தொடங்கினால், அவர்கள் மீண்டும் எப்போது தொடக்கப் புள்ளியில் ஒன்றாகச்
சந்திப்பார்கள்?
8 மு.ப.
8 பி.ப.
5 பி.ப
9 மு.ப.
விடை தெரியவில்லை
- TNPSC Group2 & 2A General Tamil
- General Tamil - 2022
- General Tamil - 2017
- General Tamil - 2016
- General Tamil - 2015
- General Tamil - 2014
- General Tamil - 2013
- TNPSC Group2 & 2A General Studies
- General Studies Tamil - 2022
- General Studies English - 2022
- General Studies - 2017
- General Studies - 2016
- General Studies - 2015
- General Studies - 2014
- General Studies - 2013