5 நபர்கள் 5 வேலைகளை 5 நாட்களில் செய்து முடிப்பர் எனில் 50 நபர்கள் 50 வேலைகளை, எத்தனை நாட்களில் செய்து முடிப்பர்?
ஒரு குறிப்பிட்ட வேகத்தில் ஒரு புத்தகத்தைப் படிக்கும் ஒருவர் 20 பக்கங்களைப் படிக்க 2 மணி நேரமாகிறது எனில் அவர் அதே வேகத்தில் அதே புத்தகத்தில் 50 பக்கங்களைப் படிக்க எவ்வளவு நேரமாகும்? |
Answer |
₹ 5,000-க்கு, 8% ஆண்டு வட்டியில், 2 ஆண்டுகளுக்கு தனிவட்டிக்கும் கூட்டு வட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம் |
Answer |
₹ 5,000-க்கு 12% ஆண்டு வட்டியில், 2 ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கொருமுறை வட்டிக் கணக்கிடப்பட்டால் கிடைக்கும் கூட்டு வட்டியானது |
Answer |
அசல் ச ₹ 48,000 ஆனது 2 ஆண்டுகள் 3 மாதகாலத்திற்கு பின் தனிவட்டி மூலம் மொத்தத் தொகையாக ₹ 55, 560 ஆக உயர்ந்தது எனில் வட்டி வீதம் காண்க. |
Answer |
3 கி.மீ-க்கும் 300 மீட்டருக்கும் இடையே உள்ள விகிதம் காண்க. |
Answer |
ஒரு நகரத்தின் மக்கள்தொகை ஓர் ஆண்டில் 20,000-லிருந்து 25,000-ஆக அதிகரித்துள்ளது எனில் மக்கள் தொகை அதிகரிப்பு சதவீதத்தைக் காண்க. |
Answer |
A, B, C என்ற வேட்பாளர்கள் பள்ளி தேர்தலில் பெற்ற வாக்குகள் முறையே 153, 245 மற்றும் 102 எனில் வெற்றி பெற்ற வேட்பாளரின் வாக்கு சதவீதத்தைக் காண்க. |
Answer |
இரு எண்களின் மீ.பொ.வ. மற்றும் மீ.பொ.ம். முறையே 16 மற்றும் 240 ஆகும். அவ்விரு எண்களில், ஒரு எண் 48 எனில் மற்றொரு எண்ணைக் காண்க. |
Answer |
வில்சன், மதன், குணா ஆகியோர் ஒரு வட்ட வடிவிலான ஓடுபாதையின் ஒரு சுற்றை முறையே 10, 15 மற்றும் 20 நிமிடங்களில் சுற்றி முடிக்கின்றனர். அவர்கள் தொடக்கப் புள்ளியில் காலை 7 மணிக்கு ஒன்றாகச் சுற்றத் தொடங்கினால், அவர்கள் மீண்டும் எப்போது தொடக்கப் புள்ளியில் ஒன்றாகச் சந்திப்பார்கள்? |
Answer |
நீதி புனராய்வு பற்றிய கீழ்க்காணப்படும் வாக்கியங்களில் எது/எவை சரியானவை? |
Answer |