Easy Tutorial
For Competitive Exams

₹ 5,000-க்கு, 8% ஆண்டு வட்டியில், 2 ஆண்டுகளுக்கு தனிவட்டிக்கும் கூட்டு வட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம்

₹ 32
₹ 35
₹ 38
₹ 42
விடை தெரியவில்லை
Additional Questions

₹ 5,000-க்கு 12% ஆண்டு வட்டியில், 2 ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கொருமுறை வட்டிக் கணக்கிடப்பட்டால் கிடைக்கும் கூட்டு வட்டியானது

Answer

அசல் ச ₹ 48,000 ஆனது 2 ஆண்டுகள் 3 மாதகாலத்திற்கு பின் தனிவட்டி மூலம் மொத்தத் தொகையாக ₹ 55, 560 ஆக உயர்ந்தது எனில் வட்டி வீதம் காண்க.

Answer

3 கி.மீ-க்கும் 300 மீட்டருக்கும் இடையே உள்ள விகிதம் காண்க.

Answer

ஒரு நகரத்தின் மக்கள்தொகை ஓர் ஆண்டில் 20,000-லிருந்து 25,000-ஆக அதிகரித்துள்ளது எனில் மக்கள் தொகை அதிகரிப்பு சதவீதத்தைக் காண்க.

Answer

A, B, C என்ற வேட்பாளர்கள் பள்ளி தேர்தலில் பெற்ற வாக்குகள் முறையே 153, 245 மற்றும் 102 எனில் வெற்றி பெற்ற வேட்பாளரின் வாக்கு சதவீதத்தைக் காண்க.

Answer

இரு எண்களின் மீ.பொ.வ. மற்றும் மீ.பொ.ம். முறையே 16 மற்றும் 240 ஆகும். அவ்விரு எண்களில், ஒரு எண் 48 எனில் மற்றொரு எண்ணைக் காண்க.

Answer

வில்சன், மதன், குணா ஆகியோர் ஒரு வட்ட வடிவிலான ஓடுபாதையின் ஒரு சுற்றை முறையே 10, 15 மற்றும் 20 நிமிடங்களில் சுற்றி முடிக்கின்றனர். அவர்கள் தொடக்கப் புள்ளியில் காலை 7 மணிக்கு ஒன்றாகச் சுற்றத் தொடங்கினால், அவர்கள் மீண்டும் எப்போது தொடக்கப் புள்ளியில் ஒன்றாகச் சந்திப்பார்கள்?

Answer

நீதி புனராய்வு பற்றிய கீழ்க்காணப்படும் வாக்கியங்களில் எது/எவை சரியானவை?
(i) நீதி புனராய்வுக் கோட்பாடு யு:கே. (U.K.) தோன்றியது மற்றும் உருவாக்கப்பட்டது
(ii) இந்திய அரசியலமைப்பு நீதித்துறைக்கு நீதிபுனராய்வு அதிகாரத்தை வழங்குகிறது
(iii) நீதி புனராய்வு அதிகாரத்தை அரசியலமைப்பு திருத்தம் மூலம் குறைக்க முடியாது

Answer

பின்வரும் கூற்றுகளில் இந்திய ஜனாதிபதி அதிகாரத்தில் எது/எவை சரியானது?

(i) குடியரசுத் தலைவரின் முன்பரிந்துரையுடன் மட்டுமே பண மசோதாக்களை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த முடியும்

(ii) நாட்டின் நிதி நிலைத்தன்மை அல்லது கடன் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் போது குடியரசுத்தலைவர் நிதி அவசரநிலையை அறிவிக்க முடியும்

(iii) குடியரசுத்தலைவர் தனது அலுவலகத்தின் அதிகாரங்கள் மற்றும் கடமைகளைப் பயன்படுத்துவதற்கு எந்தவொரு நீதிமன்றத்தின் முன் பொறுப்பாளி அல்ல.

(iv) யூனியன் பிரதேசங்களின் நிர்வாகத்திற்கு குடியரசுத்தலைவர் பொறுப்பானவர்

Answer

அடிப்படைக் கடமைகள் குறித்தக் கீழ்காணும் எந்த சொற்றொடர்கள் சரியானவை?
(i) கடமைகள் அரசியலமைப்பின் விதி 51-A இல் அடிப்படைக் கொடுக்கப்பட்டுள்ளது
(ii) 11வது அடிப்படை கடமையை 86வது திருத்தச்சட்டம் 2002ஆல் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
(iii) அறிவியல் மனப்பான்மையை வளர்த்தல் ஒரு அடிப்படை கடமையல்ல.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us