'கலங்காது' என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு
|
Answer
|
பொருத்துக : (a) பொருட்பெயர் | - | 1. மாலை, இரவு | (b) இடப்பெயர் | - | 2. முகம், கை | (c) காலப்பெயர் | - | 3. நாற்காலி, புத்தகம் | (d) சினைப்பெயர் | - | 4. வேலூர், நாமக்கல் |
|
Answer
|
'தகர' வரிசைச் சொற்களை அகர வரிசையில் எழுது. திண்ணை, தங்கம், துணை, தாழ்ப்பாள், தீ, தீது
|
Answer
|
சரியான அகர வரிசையைத் தேர்ந்தெடுக்க :
|
Answer
|
'நட' என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றைத் தேர்ந்தெடுக்க
|
Answer
|
"சான்றோர் பாலர் ஆப சாலார் சாலார் பாலர் ஆகுபவே" -இப்பாடல் அடிகள் இடம் பெறும் நூல்
|
Answer
|
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
|
Answer
|
'Whirlwind' என்ற ஆங்கிலச் சொல்லிற்குரிய தமிழ்ச்சொல்லை எழுதுக.
|
Answer
|
பின்வரும் தொடரில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக. மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் அல்லை
|
Answer
|
மரபுப் பிழையற்ற சொல்லைக் கண்டறிக. ‘எருது’
|
Answer
|