கன்னிமாரா நூலகம் எங்கே உள்ளது?
தஞ்சை
சென்னை
சிதம்பரம்
கொல்கத்தா
விடை தெரியவில்லை
கன்னிமாரா நூலகம் எங்கே உள்ளது?
ஒரு மனிதன் ஆண்டுக்கு______________ படித்தால் தான் அன்றாட உலக நடப்புகளைத் அறிந்த மனிதனாகக் கருதப்படுவான் என யுனெஸ்கோ கூறியுள்ளது |
Answer |
"இந்திய நூலகத் தந்தை" எனப் போற்றப்படுபவர் |
Answer |
______ கையளவு, கல்லாதது உலகளவு |
Answer |
நூலக விதிகளை உருவாக்கியவர் |
Answer |
அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் பரப்பளவு |
Answer |
ஆசியக் கண்டத்தின் மிகப்பெரிய நூலகம் உள்ள இடம் |
Answer |
இலத்தின் மொழியில் “லிப்ரா” என்னும் சொல்லிற்குப் ____________ என்பது பெயர். |
Answer |
சிறந்த நூலகர்களுக்கு வழங்கப்படும் விருதின் பெயர்? |
Answer |
சிறந்த நூலகர்களுக்காக வழங்கப்படும் விருது |
Answer |
அண்ணா நூலகத்தில் ……………………. தளத்தில் ஓலைச்சுவடிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன |
Answer |