Easy Tutorial
For Competitive Exams

3 மணி நேரம் ஒரு புகைவண்டி பயணம் செய்கிறது. முதல் மணியில், 10 கி.மீ./மணி என்றும், மீதமுள்ள 2 மணியில், 25 கி.மீ./மணி என்றும் பயணிக்கிறது. அதன் சராசரி வேகம் என்ன?

10 கி.மீ./மணி
15 கி.மீ./மணி
20 கி.மீ./மணி
25 கி.மீ./மணி
Additional Questions

பின்வருபவர்களில் முதன்முதலில் இந்தியப் போர்களில் பீரங்கியைப் பயன்படுத்தியவர் யார்?

Answer

5 மாம்பழம் மற்றும் 4 ஆரஞ்சுப்பழம் ஆகியவற்றின் விலையும், 3 மாம்பழம் மற்றும் 7 ஆரஞ்சுப்பழம் ஆகியவற்றின் விலையும் ஒன்றெனில், ஒரு மாம்பழம் மற்றும் ஒரு ஆரஞ்சுப்பழம் ஆகியவற்றின் விலைகளின் விகிதம் என்ன?

Answer

ஒரு கோபுரத்தின் 100 மீ. தொலைவிலிருந்து அதன் உச்சிக்கான ஏற்ற கோணம் 45° எனில், கோபுரத்தின் உயரம் என்ன?

Answer

பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு:
a.கதக்களி - 1.தமிழ்நாடு,
b. ஒடிசி - 2. ஆந்திர பிரதேசம்,
c. குச்சிபுடி - 3. கேரளா ,
d. பரத நாட்டியம் - 4. ஒரிசா

Answer

மதுரா விஜயம் என்ற நூலின் ஆசிரியர்

Answer

இந்தியாவின் தோட்டக்கலை ஆராய்ச்சி மையம் உள்ள இடம்

Answer

இந்து என்னும் ஆங்கில நாளிதழைத் தோற்றுவித்தவர்

Answer

பல்லவ மன்னர்களின் சித்திரகார புலி என்ற அடைமொழியை பெற்றவர்

Answer

ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நாள்

Answer

தமிழகத்தில் பெட்ரோலியம் பெருவாரியாகக் கிடைக்கும் மாவட்டம்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us